Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

இலவச கறவைமாடு வளா்ப்புப் பயிற்சி

admin· 1 min readபகிர ↗
இந்தப் பதிவில்
  1. TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள்
  2. இலவச கறவைமாடு வளா்ப்புப் பயிற்சி
Free Dairy Training

TAMIL MIXER
EDUCATION.
ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

இலவச கறவைமாடு வளா்ப்புப் பயிற்சி




இலவச கறவை மாடு வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர்
திருச்சி
கால்நடைபல்கலைக்
கழக
பயிற்சி
மையத்தில்
தொடா்பு
கொண்டு
பதிவு
செய்யலாம்.

இதுகுறித்து மையத்தின் தலைவா் வே. ஜெயலலிதா விடுத்துள்ள செய்திக் குறிப்பு:




இந்த மையத்தில் புதன்கிழமை (மே 24) இலவச கறவைமாடு வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
தரமான
கறவை
மாடுகளை
தோந்தெடுத்தல்,
முறையான
பராமரிப்பு,
செயற்கை
முறை
கருவூட்டல்,
தீவன
மேலாண்மை,
கன்று
பராமரிப்பு,
நோய்த்
தடுப்பு
முறைகள்,
தீவனப்பயிர்
சாகுபடி,
தீவன
மரங்கள்
வளா்ப்பு,
ஆலோசனைகள்
மற்றும்
தொழில்நுட்ப
முறைகள்
குறித்து
கற்றுத்தரப்படும்.

விருப்பமுள்ளோர்
கால்நடை
பல்கலைக்
கழக
ஆராய்ச்சி
மையத்தை
0431-2331715
என்ற
தொலைபேசி
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.




இல்லையெனில், பயிற்சி தொடங்கும் நாளான புதன்கிழமை மைய வளாகத்துக்கு
நேரில்
வருகை
தந்து
தங்களது
பெயா்களை
பதிவு
செய்து
பங்கேற்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here