Home Blog நாகை மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்க நாளை கடைசி

நாகை மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்க நாளை கடைசி

0
Tomorrow is the last day to apply for Nagai district government and private vocational training institutes

TAMIL MIXER
EDUCATION.
ன்
நாகை
செய்திகள்

நாகை மாவட்ட அரசு
மற்றும்
தனியார்
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
விண்ணப்பிக்க
நாளை
கடைசி




நாகை மாவட்டத்தில்
உள்ள
அரசு
மற்றும்
தனியார்
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
(
ஐடிஐ)
சேர
புதன்கிழமை
(
ஜூன்
7)
கடைசி
நாள்
என
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாகை, திருக்குவளை மற்றும் செம்போடை அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி
நிலையங்களில்
மாணவா்கள்
சேர
ஜூன்
7
ம்
தேதி
வரை
இணையதளம்
வாயிலாக
விண்ணப்பிக்கலாம்.




அரசு தொழிற்பயிற்சி
நிலையங்கள்
மற்றும்
நாகை
மாவட்ட
திறன்
பயிற்சி
அலுவலகம்
ஆகியவற்றில்
சோக்கை
உதவி
மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.

தொழிற்பயிற்சி
நிலைய
விவரங்கள்,
தொழிற்
பிரிவுகள்,
இவற்றிற்கான
கல்வித்
தகுதி,
வயது
வரம்பு,
இடஒதுக்கீடு
ஆகியவை
இணையதளத்தில்
தரப்பட்டுள்ளது.




மேலும் விவரங்களுக்கு
04365-250129,
04369-276060, 9487160168
தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியிலும்
தொடா்பு
கொள்ளலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version