Home Blog இஸ்கான் சார்பில் ஆன்மிக பயிற்சி

இஸ்கான் சார்பில் ஆன்மிக பயிற்சி

0
Spiritual training by ISKCON

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

இஸ்கான் சார்பில் ஆன்மிக பயிற்சி

சென்னை, இஸ்கான் எனப்படும், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், ‘பக்த பிரகலாத்எனும் ஓராண்டிற்கான
ஆன்மிக
பயிற்சி
9
ம்
தேதி
துவங்குகிறது.




இது குறித்து, இஸ்கான் கோவில் தலைவர் கூறியுள்ளதாவது:

ஆன்மிக கதைகள், ஸ்லோகங்கள், பஜனைகள், பாட்டுகள், ஓவியம், கைவினை, வினாடி வினா, செயல் திறன்பாடு, நெருப்பிலா சமையல் மற்றும் திருவிழா கொண்டாட்டங்கள்
குறித்து
இதில்
போதிக்கப்படும்.10
பிரதான
கோவில்களுக்கு
பயணிப்பதால்
கிடைக்கும்
பாரம்பரிய
பெருமைகள்
விளக்கப்படும்.




இந்த பயிற்சி வகுப்பு 6 முதல் 12 வயது வரையிலும், 13 வயது முதல் 17 வயது வரையிலும் இரு பிரிவுகளாக தினசரி, 1.30 மணிநேரம், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் நடத்தப்படுகின்றன.

ஆன்லைன்வாயிலாகவும், நேரடியாகவும்
பயிற்சி
பெறலாம்.
பயற்சி
கட்டணம்,
1200
ரூபாய்.
பயிற்சி
முடிவில்
சான்றிதழ்
வழங்கப்படும்.




முன்பதிவிற்கு
www.iskconchennai.org/bpss
என்ற இணைய சேவையை பயன்படுத்தலாம்.மேலும், தகவல்களுக்கு
94447 08680
என்ற
மொபைல்
எண்ணை
தொடர்பு
கொள்ளலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version