Home Blog நாளை கெளுத்தி மற்றும் வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி விவரங்கள்

நாளை கெளுத்தி மற்றும் வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி விவரங்கள்

0

நாளை கெளுத்தி மற்றும் வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி விவரங்கள்

கெளுத்தி வளர்ப்பு பயிற்சி விவரங்கள்

செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் ஏங்கி வருகிறது. இங்கு நாளை கெளுத்தி மீன் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி முகாமில் படித்த இளைஞர்கள் மற்றும் பலதரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம்: 99405 42371

வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி விவரங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் உழவர் பயிற்சி நிலையத்தில் நாளை வெள்ளாடு வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி முகாமில் படித்த இளைஞர்கள் மற்றும் பலதரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு ஏனாத்தூர் உழவர் பயிற்சி நிலையம்: 044 – 27264019

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version