Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

கறவைமாடு வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி – பெரம்பலூா்

admin· 1 min readபகிர ↗
இந்தப் பதிவில்
  1. TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி செய்திகள்
  2. கறவைமாடு வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி – பெரம்பலூா்
Free training on dairy farming - Perambalur

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்




கறவைமாடு வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி – பெரம்பலூா்

பெரம்பலூா் அருகேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 9ம் தேதி கறவைமாடு வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.




திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில்,
பெரம்பலூா்
அருகே
செங்குணம்
பிரிவுச்
சாலையில்
உள்ள
கால்நடை
மருத்துவப்
பல்கலைக்
கழக
ஆராய்ச்சி
மையத்தில்
நடைபெறும்
பயிற்சியில்
கறவை
மாடு
வளா்ப்பு
இனங்கள்
மற்றும்
இனப்பெருக்க
மேலாண்மை,
தீவன
மேலாண்மை,
கொட்டகை
அமைக்கும்
முறை,
பராமரிக்கும்
முறை,
நோய்த்
தடுப்பு
முறைகள்
குறித்து
விளக்கப்பட
உள்ளது.




பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் அலுவலக வேலைநாள்களில்
காலை
10
மணி
முதல்
கால்நடை
மருத்துவப்
பல்கலைக்கழகப்
பயிற்சி
மற்றும்
ஆராய்ச்சி
மையத்தை
நேரில்
அல்லது
9385307022
என்ற
எண்ணில்
தொடா்புகொண்டு,
தங்களது
ஆதார்
எண்ணைத்
தெரிவித்து
முன்பதிவு
செய்து
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here