HomeBlogதொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்...

தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்

Vocational Training Center Certificate holders can apply for Class 10th and Class 12th equivalent certificate

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

தொழிற்பயிற்சி
நிலைய
சான்றிதழ்
பெற்றவர்கள்
10
ம்
வகுப்பு
மற்றும்
12
ம்
வகுப்புக்கு
இணையான
சான்றிதழ்
பெற
விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு
அரசு
தேர்வுகள்
இயக்ககத்தால்
2022
ம்
ஆண்டு
ஆகஸ்ட்
மாதம்
நடத்தப்பட்ட
மொழித்தேர்வில்
தனித்தேர்வர்களாக
கலந்து
கொண்டு
தேர்ச்சி
பெற்ற
தொழிற்பயிற்சி
நிலைய
சான்றிதழ்
பெற்றவர்கள்
10
ம்
வகுப்பு
மற்றும்
12
ம்
வகுப்புக்கு
இணையான
சான்றிதழ்
பெற
விண்ணப்பிக்கலாம்.

மேலும் இது குறித்து வெளியான அரசாணையில்,

எண்.34, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (எஸ்.1) துறை நாள். 30.03.2022-ன்படி 8ம் வகுப்பு தேர்ச்சியுடன்
தொழிற்பயிற்சி
நிலையத்தில்
பயிற்சி
பெற்று
NTC/ NAC
பெற்றவர்கள்
10
ம்
வகுப்பு
தமிழ்
மற்றும்
ஆங்கில
மொழி
பாடங்களில்
தேர்ச்சி
பெற்றால்
10
ம்
வகுப்புக்கு
இணையான
சான்றிதழும்
10
ம்
வகுப்பு
தேர்ச்சியுடன்
தொழிற்பயிற்சி
நிலையத்தில்
பயிற்சி
பெற்று
NTC/ NAC
பெற்றவர்கள்
11
மற்றும்
12
ம்
வகுப்பு
தமிழ்
மற்றும்
ஆங்கில
மொழி
பாடங்களில்
தேர்ச்சி
பெற்றால்
12
ம்
வகுப்புக்கு
இணையான
சான்றிதழும்
வழங்கப்படும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மேலும் இந்த சான்றிதழ் பெற மாணவர்கள் விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல்
ஆகியவை
www.skilltraining.tn.gov.in
என்ற இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன.
அது
குறித்த
விவரங்களை
மாவட்ட
அரசினர்
தொழிற்
பயிற்சி
நிலையத்திற்கு
நேரில்
அல்லது
தபால்
மூலம்
28.02.2023
தேதிக்குள்
உரிய
விண்ணப்பத்தை
சமர்ப்பிக்க
வேண்டும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular