Home Blog பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியிடம்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியிடம்

0
நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)

மொத்த காலிப் பணியிடம் : 02

பணி : மேனேஜ்மென்ட் டிரெய்னி

கல்வித் தகுதி : Chartered
Accountant (CA)
துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.10,000

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : 
www.bel-india.in/
என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து 13-06-2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.



Check Related Post:

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version