Home Blog IAS, IPS பதவி போன்று வேறு என்னென்ன ஆட்சி படிப்புகள் இருகின்றது?

IAS, IPS பதவி போன்று வேறு என்னென்ன ஆட்சி படிப்புகள் இருகின்றது?

0

IAS, IPS பதவி போன்று வேறு என்னென்ன ஆட்சி படிப்புகள் இருகின்றது?

நம்மில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்.
நம்பில் பலருக்கும்  தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால், இதே அளவு  தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:- 
1. IAS – Indian Administrative Service 
2. IPS – Indian Police Service 
3. IFS – Indian Foreign Service 
5. IRS – Indian Revenue Service (Income Tax )
6. IRS – Indian Revenue Service ( Customs & Central Excise ) 
7. IAAS – Indian Audit and Accounts Service 
8. ICAS – Indian Civil Accounts Service 
9. ICLS – Indian Corporate Law Service 
10. IDAS – Indian Defence Accounts Service 
11. IDES – Indian Defence Estate Service 
12. IIS – Indian Information Service 

13. IPTAS – Indian Post & Telecom Accounts Service 
14. IPS  – Indian Postal Service 
15. IRAS – Indian Railway Accounts Service 
16. IRPS – Indian Railway Personal Service 
17. IRTS – Indian Railway Traffics Service 
18. ITS – Indian Trade Service 
19. IRPFS – Indian Railway Protection Force Service
இத்தனை பதவிகளும்  தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும். 
இவை அனைத்துக்கும்  தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே… பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. 
ஒரு பட்டப்படிப்பும்  முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும்  இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம். 

இத்தனை வாய்ப்புகள்  இருப்பது பெரும்பாலான  இளம் பட்டதாரிகளுக்கு  தெரிவதில்லை. நம் தமிழக இளைஞர்களுக்கு  தெரிந்தது எல்லாம், விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே. 
இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள். எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி  ஒரே ஒரு  பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும்  முறையான பயிற்சி தான் முக்கியம். 
💙இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். 3நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள். இதை பகிர்ந்து கொள்ளுங்கள்.



Check Related Post:

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version