Home Notes All Exam Notes பொது அறிவு

பொது அறிவு

0

பொது அறிவு


1. பாபர் பின்
ஆட்சிக்கு வந்தவர்?

உமாயூன்

2. உமாயூன் மன்னராக
பொறுப்பேற்ற ஆண்டு ?

– 1530

3. உமாயூன் பிறந்த
ஆண்டு?

– 1508

4. உமாயூன் எந்த
பகுதி ஆளுநராக நியமிக்கப்பட்டார்?

பதக்ஷான்

5. உமாயூன் ஆளுநராக
அறியனை ஏறிய போது
வயது?

– 20

6. உமாயூன் சகோதரர்கள் பெயர்?

காம்ரான், அஸ்காரி, ஹின்டால்

7. உமாயூன் என்பதன்
பொருள்?

அதிர்ஷ்டம்

8. சௌசா போர்
நடைபெற்ற ஆண்டு?

– 1539

9. சௌசா போரில்
உமாயூன் யாரிடம் தோற்றான்?

ஷெர்கான்

10. கன்னோசி போர்
நடைபெற்ற ஆண்டு?

– 1540

11. உமாயூன் எத்தனை
ஆண்டுகள் நாடோடியாக வாழ்ந்தார்?

– 15 ஆண்டுகள்

12. நாடோடி வாழ்க்கையின் போது உமாயூன் யாரை
திருமணம் செய்து கொண்டார்?

அமிதாபானு பேகம்

13. உமாயூன் மகன்
பெயர்?

அக்பர்

14. உமாயூன் மகன்
பிறந்த கோட்டை?

அமரக்கோட்டை

15. உமாயூன் யாருன்
துணையோடு காபூல், காந்தகார்
பகுதியை கைபற்றினார்?

பாரசீக மன்னர்

16. உமாயூன் மீண்டும்
ஆக்ராவை கைபற்றிய ஆண்டு?

– 1555

17. உமாயூன் உண்மையில்
என்ன இல்லாதவர்?

அதிர்ஷ்டம்

18. “கீழே
வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு
வருமேயானால் அதை தவறவிடும்
மனிதர் உமாயூன் அல்ல
என்று கூறிய வரலாற்று
ஆசிரியர்

லேன்பூன்

19. உமாயூன் இறப்பதற்கு முன் யாரை தன்
வாரிசாக நியமனம் செய்தார்?

அக்பர்

20. உமாயூன் இறந்த
ஆண்டு?

– 1556

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version