Thursday, August 7, 2025

அரசியல் அறிவோம்

அரசியல் அறிவோம்

Art 324 election commission.
18 வயது வந்தோர்
தேர்தலில் வாக்களிக்கலாம்.
18square 324.
Art 25 எந்த சமயத்தையும் தழுவ,பரப்ப சுதந்திரம்.
சாமி கும்பிட
கைகளை சேர்த்தால்
5விரல்*5 விரல்
=25 
Art 123 அவசர சட்டம்
(
குடியரசு தலைவர்
One ,two ,three சொன்னதும்
அவசரமா ஓடு
1*2*3=6 ..அதிகபட்சம் 6 மாதம்+6 வாரம்(பாராளுமன்றம் துவங்கியதும் ஒப்புதல்
123 திருப்பினால் 213 ஆளுநர்
அவசரசட்டம்.
312 அனைத்திந்திய பணிகள்
IAS, Ips, ifs
Art 143 உச்சநீதிமன்றம் ஆலோசனை
அதிகாரம் (குடியரசு தலைவர்)
143 i love u சொல்ல
ஆலோசனை  சொல்லு 
Art 111 குடியரசு தலைவர்
மசோதா ஒப்புதல்/நிராகரித்தல்
Bill க்கு குடியரசு
தலைவர் நாமம்(111)போட்டார்.
Art 110 பணமசோதா 
பணம் பத்தும்
செய்யும்..
இது போன்று
யோசியுங்கள் ..
Art 243 k, za மாநில
தேர்தல் ஆணையம்..உள்ளாட்சி
தேர்தலுக்கு காசா(K(a)za)
Art 75 pm,minister நியமனம்,
மக்களவைக்கு கூட்டுப்பொருப்பு..
75%அதிகாரம் pm கிட்ட
இருக்கு..
இதில் இருந்து
89
கூட்டினால் மாநிலத்திற்கு பொருந்தும்.75+89 =164 cm நியமனம்
76 அட்டர்னி ஜெனரல்
76+89 =165
அட்வகேட் ஜெனரல்
85 மக்களவை கலைப்பு.
174 சட்டப்பேரவை
இப்படி 111 வரை
அனைத்து art மத்தியில் படித்தால்
மாநிலத்திற்கும் பொருந்தும்..
கணிதம் அறிந்தோர்
எண்களோடு விளையாடுங்க..
ஏற்கனவே ஒருமுறையாவது படித்து இருந்தால் தான்
code
நினைவில் நிற்கும்..

 இன்னும் பல
art
தொடரும்.அதற்குள் ஒருமுறை
படியுங்கள்

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – 2513 உதவியாளர் & எழுத்தர் காலியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும் 🏦📑

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி & மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2513 உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2025.

SBI Junior Associates வேலைவாய்ப்பு 2025 – 5180 காலியிடங்கள்! உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்குங்கள் 🏦📋

பாரத ஸ்டேட் வங்கி Junior Associates பணிக்கு 5180 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2025. முழு விவரங்கள் இங்கே பாருங்கள்.

தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Attender & Therapeutic Assistant பணியிடங்கள்! 🏥📋

தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Attender, Therapeutic Assistant மற்றும் Consultant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2025.

கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – District Mission Coordinator, IT Assistant பணியிடங்கள்! 📊💻

கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையத்தில் District Mission Coordinator, Gender Specialist, Account Assistant மற்றும் IT Assistant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

திருவள்ளூர் ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2025 – Case Worker, Multipurpose Worker பணியிடங்கள்! 📑👩‍⚕️

திருவள்ளூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் Case Worker மற்றும் Multipurpose Worker வேலைகளுக்கான வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.08.2025.

திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Staff Nurse, Pharmacist, Lab Technician வேலைகள்! 💉🧑‍⚕️

திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. Staff Nurse, Pharmacist மற்றும் Lab Technician பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 11.08.2025.

ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு! 🖥️📋

ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு! 🖥️📋

சென்னை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant, Account Assistant பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும்! 🖥️📋

சென்னை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. MTS, IT Assistant, Account Assistant பணியிடங்களுக்கு ரூ.12,000 - ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 25.08.2025.

Related Articles

Popular Categories