Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

புதுவை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

admin· 1 min readபகிர ↗
இந்தப் பதிவில்
  1. TAMIL MIXER EDUCATION.ன் புதுவை செய்திகள்
  2. புதுவை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
புதுவை
செய்திகள்

புதுவை பல்கலைக்கழகத்தில்
பிஎச்டி
படிப்புக்கு
விண்ணப்பிக்கலாம்




புதுவை பல்கலைக்கழகத்தில்
பல்வேறு
துறைகளில்
உள்ள
பிஎச்டி
படிப்புகளில்
உள்ள
இடங்கள்
நுழைவுத்
தேர்வு
மூலம்
நிரப்ப
ஆன்லைன்
மூலம்
விண்ணப்பங்கள்
வரவேற்கப்
படுகின்றன.

பாடப்பிரிவுக்கான
இடஒதுக்கீடு,
கல்வி
தகுதி
விவரங்கள்
இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.




அதன்படி ஆன்லைன் மூலம் விண்ணப் பங்களை சமர்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பிற மாணவர்களுக்கு
ரூ.1,000,
எஸ்சி,
எஸ்டி
மாணவர்களுக்கு
ரூ.500
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பங்களை
சமர்பிக்க
வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here