HomeBlogATM.களில் UPI வசதி - BOB அறிமுகம்

ATM.களில் UPI வசதி – BOB அறிமுகம்

ATM.களில் UPI வசதி - BOB அறிமுகம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
கல்வி செய்திகள்

ATM.களில்
UPI
வசதி
–
BOB
அறிமுகம்

த       னது ஏடிஎம் மையங்களில் வங்கி அட்டை (டெபிட் கார்டு) இல்லாமலேயே UPI செயலியைப் பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதியை பொதுத் துறையை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா (BOB) அறிமுகப்படுத்தியுள்ளது.




இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

பீம் யுபிஐ, பிஓபி வோல்டு யுபிஐ மற்றும் பிற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தும்
வாடிக்கையாளா்கள்,
வங்கியின்
ஏடிஎம்
மையங்களில்
கடன்
அட்டை
இல்லாமலேயே
பணம்
எடுக்கும்
வசதி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.




ஏடிஎம் இயந்திரங்களில்
‘
யுபிஐ
மூலம்
பணம்
எடுப்பு‘
என்ற
பகுதியை
தோவு
செய்து,
பின்னா்
தேவையான
தொகையை
உள்ளீடு
செய்தால்
திரையில்
க்யூஆா்
குறியீடு
தோன்றும்.
அதனைப்
பயன்படுத்தி
யுபிஐ
செயலிகள்
மூலம்
பணம்
எடுக்கலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular