HomeBlogபொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய தகவல்கள்

பொதுத்தமிழ் சிலப்பதிகாரம் பற்றிய தகவல்கள்

பொதுத்தமிழ் சிலப்பதிகாரம்




01. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்–
இளங்கோவடிகள்
02. இளங்கோவடிகளின் காலம்
–
கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
03. சிலப்பதிகாரத்தில் உள்ள
அடிகள் மொத்தம் – 5001
04. சிலப்பதிகாரத்தில் உள்ள
காதைகள்– 30
05. சிலப்பதிகாரத்தில் உள்ள
காண்டங்கள் – 3
06. சிலப்பதிகாரத்தின் பாவகை
–
நிலைமண்டில ஆசிரியப்பா
07. இளங்கோவடிகளின் பெற்றோர்–
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் நற்சோனை
08. இளங்கோவடிகளின் அண்ணன்
–
சேரன் செங்குட்டுவன்
09. இளங்கோவடிகள் இளமையிலேயே துறவு பூண்டு எவ்விடத்தில் தங்கினார் – குணவாயிற் கோட்டம்
10. புகார்காண்டத்தில் உள்ள
காதைகள் – 10
11. மதுதைக் காண்டத்தில் உள்ள காதைகள் – 13
12. வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதைகள் – 7
13. சேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம்
–
குயிலாலுவம்
14. பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் – சிலப்பதிகாரம்
15. கண்ணகிக்கு கோவில்
கட்டியவர்– சேரன் செங்குட்டுவன்
16. கண்ணகிக்கு கோவில்
கட்டிய இடம் – திருவஞ்சிக்களம்(குமுளி)
17. சிலப்பதிகாரத்தில் முதல்
காதையின் பெயர்– மங்கல வாழ்த்துப்பாடல் காதை
18. சிலப்பதிகாரத்தில் உள்ள
30
வது காதை – வரந்தருகாதை
19. நெஞ்சை அள்ளும்
சிலப்பதிகாரம் என்று
கூறியவர் – பாரதியார்

⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
20. கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவள் – மணிமேகலை




🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular