Friday, August 8, 2025

அப்பர் முக்கிய குறிப்புகள்!!

அப்பர் முக்கிய குறிப்புகள்!!

·       
திருநாவுக்கரசர் பிறந்த
ஊர்? – திருவாமூர்
·       
திருநாவுக்கரசரின் பெற்றோர்
பெயர்? – புகழனார்,
மாதினியார்
·       
திருநாவுக்கரசரின் தமக்கையார் யார்? – திலகவதியார்
·       
திருநாவுக்கரசருக்கு பெற்றோர்
#
இட்டபெயர்? – மருணீக்கியார்
·   தருமசேனர்,
அப்பர், வாகீசர் என
அழைக்கப்படுபவர்? – திருநாவுக்கரசர்
·       
யாருடைய நெறி தொண்டு
நெறி ஆகும். – திருநாவுக்கரசர்
·       
சைவ
அடியார்களை எவ்வாறு அழைப்பர்? –
நாயன்மார்கள்
·       
திருநாவுக்கரசரின் பாடல்கள்
எவ்வாறு போற்றப்படுகிறது? – தேவாரம்
·       
தாண்டகவேந்தர் என அழைக்கப்படுபவர் யார்?
– 
திருநாவுக்கரசர்
·       
திருநாவுக்கரசரின் காலம் –
கி.பி ஏழாம்
நூற்றாண்டு
·  தேவாரம் என்னும் சொல்லை
———
எனப் பிரித்து தெய்வத்திற்கு சூட்டப்பெற்ற பாமாலை
என்று கூறுவர். – #தே
+
ஆரம்
·       
திருநாவுக்கரசர் பாடி
அருளிய திருமுறைகள்? – நான்கு,
ஐந்து, ஆறு
·  சிவாலயங்களை தூய்மை செய்யும்
பணியை செய்தமையால் பெற்ற
பட்டப்பெயர்? – உழவாரத்தொண்டர்
·       
திருநாவுக்கரசர் எத்தனை
பதிகங்களைப் பாடியுள்ளார்? – 49,000 
·  தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான  சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
என்னும் பாடல்வரிகளை எழுதியவர்
யார்? – திருநாவுக்கரசர்
·       
நடலை பொருள் தருக. –
துன்பம்
·       
நமன் பொருள் தருக –
எமன்
·       
நற்சங்கு, வெண்குழை இலக்கணக்குறிப்பு தருக – பண்புத்தொகைகள்
· மீளா ஆள் இலக்கணக்குறிப்பு தருக. – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
·       
பிரித்து எழுதுக: – பிணியறியோம்பிணி + அறியோம்

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு 9 காலியிடங்கள்! 🏭📄

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு B.Sc, BE/B.Tech, CA/CMA, M.Sc தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹31,100 – ₹1,81,500. கடைசி தேதி: 20.08.2025.

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு 417 காலியிடங்கள்! 💼📈

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு Any Degree, B.Sc, BE/B.Tech, MBA, PG Diploma தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹48,480 – ₹93,960. கடைசி தேதி: 26.08.2025.

இந்திய தகவல், வடிவமைப்பு & உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கலாம்! 🎓💼

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு BE/B.Tech, ME/M.Tech தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹37,000. கடைசி தேதி: 21.08.2025.

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Scientist & Project Assistant பணிகள்! 💼📚

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Scientist & Project Assistant பணிகளுக்கு B.Com, B.Sc, BA, BBA, PhD தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹24,000 – ₹60,000. கடைசி தேதி: 11.08.2025.

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பணிக்கு ரூ.15,000 சம்பளம்! 🍌📋

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB) வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பதவிக்கு B.Sc தகுதியானவர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000. கடைசி தேதி 16.08.2025.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Guest Faculty பணிக்கு ரூ.15,000 மாத சம்பளம்! 🎓📰

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Guest Faculty பதவிக்கு MA தகுதியானவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000. கடைசி தேதி 13.08.2025.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Subject Experts பணிக்கு ரூ.25,000 வரை சம்பளம்! 📚🎓

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Subject Experts/Professionals பதவிக்கு M.Sc, PhD தகுதியானவர்கள் Walk-in-Interview மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000 – ₹25,000.

IIT Madras வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பணிக்கு ரூ.27,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கவும்! 🔬🎓

IIT Madras வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பதவிக்கு B.Sc தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹27,000. கடைசி தேதி: 29.08.2025. ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Related Articles

Popular Categories