Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு 9 காலியிடங்கள்! 🏭📄

BHARANI DARAN· 2 min readபகிர ↗
தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு 9 காலியிடங்கள்! 🏭📄
தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு 9 காலியிடங்கள்! 🏭📄

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் (TNPL) 2025-இல் Deputy General Manager, Assistant Manager, Officer உள்ளிட்ட மொத்தம் 9 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

🔹 நிறுவனம்: தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் (TNPL)
🔹 பதவிகள்: Office, DGM, Assistant Manager
🔹 மொத்த காலியிடம்: 9
🔹 தகுதி: B.Sc, BE/B.Tech, CA/CMA, M.Sc
🔹 சம்பளம்: ₹31,100 – ₹1,81,500
🔹 வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு
🔹 விண்ணப்ப முறை: தபால்


📌 காலியிடம் விவரம்:

பதவிகாலியிடம்சம்பளம்
Deputy General Manager (Accounts)1₹86,600 – ₹1,81,500
Assistant General Manager (Finance)1₹70,100 – ₹1,46,960
Deputy General Manager (Instrumentation)1₹86,600 – ₹1,81,500
DGM/AGM (Tissue Machine Production)1₹70,100 – ₹1,81,500
Assistant Manager (Tissue Machine Production)2₹31,100 – ₹65,350
Assistant Manager (Laboratory)1₹31,100 – ₹65,350
Officer (Digital Marketing)2அரசு விதிமுறைகள்
மொத்தம்9–

🎓 கல்வித் தகுதி (Highlights):

  • CA/CMA தகுதி + 23-26 ஆண்டு அனுபவம் (Finance/Accounts)
  • BE/B.Tech – Instrumentation / Chemical / Pulp & Paper Technology தொடர்பான துறைகள் + அனுபவம்
  • M.Sc – Chemistry / Cellulose & Paper Technology + அனுபவம்
  • MBA in Marketing/Digital Marketing – Officer (Digital Marketing) பதவிக்கு

📅 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பம் தொடங்கும் நாள்: 06.08.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2025

📝 தேர்வு முறை:

  • Written Exam / Interview

💰 விண்ணப்பக் கட்டணம்:

  • அனைத்து பிரிவுகளுக்கும்: கட்டணம் இல்லை

📍 விண்ணப்பிக்கும் முறை:

  1. விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி அச்சிடவும்.
  2. பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்:

📮 முகவரி:
General Manager (HR),
Tamil Nadu Newsprint and Paper Limited,
No.67, Anna Salai,
Guindy,
Chennai-600032, Tamil Nadu.

👉 விண்ணப்ப படிவம் – Click Here
👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here
👉 அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here


🔔 வேலைவாய்ப்பு அப்டேட்களை உடனுக்குடன் பெற:
📌 WhatsApp: Join Here
📌 Telegram: Join Here
📌 Instagram: Follow Here

❤️ எங்கள் சேவையை ஆதரிக்க நன்கொடை வழங்க:
👉 Donate Here

Online Printing - 50 paise per page
Online Printing – 50 paise per page

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here