Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு 417 காலியிடங்கள்! 💼📈

BHARANI DARAN· 2 min readபகிர ↗
பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு 417 காலியிடங்கள்! 💼📈
பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு 417 காலியிடங்கள்! 💼📈

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

பாங்க் ஆஃப் பரோடா 2025-இல் Officer & Manager பணியிடங்களுக்கான மொத்தம் 417 காலியிடங்கள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

🔹 நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda)
🔹 பதவி: Officer, Manager
🔹 மொத்த காலியிடம்: 417
🔹 தகுதி: Any Degree, B.Sc, BE/B.Tech, MBA, PG Diploma
🔹 சம்பளம்: ₹48,480 – ₹93,960
🔹 வேலை இடம்: இந்தியா முழுவதும்
🔹 விண்ணப்ப முறை: ஆன்லைன்


📌 காலியிடம் விவரம்:

பதவிகாலியிடம்சம்பளம்
Manager-Sales227₹64,820 – ₹93,960
Officer Agriculture Sales142₹48,480 – ₹85,920
Manager Agriculture Sales48₹64,820 – ₹93,960
மொத்தம்417–

🎓 கல்வித் தகுதி:

Manager-Sales – Any Degree + 3 ஆண்டுகள் Sales அனுபவம் (Banking). MBA / PG Diploma in Marketing / Sales / Banking விருப்பம்.

Officer Agriculture Sales – Agriculture, Horticulture, Animal Husbandry, Veterinary Science, Dairy Science, Fishery Science, Biotechnology, Food Science, Agriculture Business Management இவற்றில் Degree + 1 ஆண்டு அனுபவம். PG Degree / Diploma விருப்பம்.

Manager Agriculture Sales – மேலே குறிப்பிடப்பட்ட துறையில் Degree + 3 ஆண்டு அனுபவம். PG Degree / Diploma விருப்பம்.


📅 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பம் தொடங்கும் நாள்: 06.08.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2025

📝 தேர்வு முறை:

  • Written Exam / Interview

💰 விண்ணப்பக் கட்டணம்:

  • General/EWS/OBC: ₹850
  • SC/ST/PWD/ESM/DESM/Women: ₹175

📍 விண்ணப்பிக்கும் முறை:

  1. “ஆன்லைனில் விண்ணப்பிக்க” லிங்கை கிளிக் செய்யவும்.
  2. தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

👉 ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here
👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here
👉 அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here


🔔 வேலைவாய்ப்பு அப்டேட்களை உடனுக்குடன் பெற:
📌 WhatsApp: Join Here
📌 Telegram: Join Here
📌 Instagram: Follow Here

❤️ எங்கள் சேவையை ஆதரிக்க நன்கொடை வழங்க:
👉 Donate Here

Online Printing - 50 paise per page
Online Printing – 50 paise per page

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here