Home Notes All Exam Notes ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியிடங்கள்

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியிடங்கள்

0
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்திருக்கும் ராஜீவ் காந்தி தேசிய
இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிறப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த
வேலைவாய்ப்புக்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

பிரிவு அலுவலர் : 01 காலிப்பணியிடம்

நூலக உதவியாளர் : 01 காலிப்பணியிடம்

சம்பளம் :

பிரிவு அலுவலர் : ரூ.
44,900
முதல் 1,42,400 + படிகள்

நூலக உதவியாளர் : ரூ.
35,400
முதல் 1,12,400 + படிகள்

கல்வித் தகுதி :

டிகிரி
மற்றும் முன் அனுபவம்
இருக்க வேண்டும்.

வயது:

அதிகபட்சமாக 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் :

SC / ST : ரூ.
300/-

OBC / UR : ரூ.
500/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன்
மூலமாக http://www.rgniyd.gov.in/reg/node/35
விண்ணப்பிக்க வேண்டும்.
அன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப
படிவத்தை பிரிண்ட் எடுத்து,
தேவையான சான்றிதழ் நகல்ககளை
சுயசான்றொப்பம் செய்து
விண்ணப்பத்துடன் இணைத்து
அனுப்ப வேண்டும். மேலும்
முழுமையான விவரங்களை அறிந்து
கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை
http://rgniyd.gov.in/sites/default/files/pdfs/section_officer_library_assistant_instructions.pdf
பார்த்து தெரிந்துகொள்ளவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Registrar,

Rajiv Gandhi
National Institute of Youth Development (RGNIYD),

Chennai to
Bangalore Highway,

Sriperumbudur – 602
105,

Kancheepuram
District,

Tamil Nadu

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.01.2020

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version