Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

நாளை (12.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

admin· 1 min readபகிர ↗
இந்தப் பதிவில்
  1. TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள்
  2. பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:
  3. திண்டுக்கல் மாவட்டம்:
  4. நத்தம் நகரம், பரளி, பூதகுடி, உள்ளுப்பக்குடி
  5. உடுமலைப்பேட்டை:
  6. ஐயர்பாடி -ஐயர்பாடி 110/22 கி.வி
  7. நீலகிரி மாவட்டம்:
  8. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (12.06.23) கீழே கொடுக்கப்பட்டுள்ள  இடங்களில் மின்தடை என செய்திகள் வெளியாகி உள்ளன.
  9. மின் தடை ஏற்படும் இடங்கள்:
  10. கூடலூர் துணை மின் நிலையம்: கூடலூர், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, , 1st மைல், 2ndமைல், காந்திநகர், முதுமலை, அத்திபள்ளி, தொரப்பள்ளி, பாடாந்துரை, ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலக்கோட்டை, காரக்குடி,தேவர் சோலை, ஒவேலி

நாளை (12.06.2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:




திண்டுக்கல் மாவட்டம்:

நத்தம் நகரம், பரளி, பூதகுடி, உள்ளுப்பக்குடி

உடுமலைப்பேட்டை:

ஐயர்பாடி -ஐயர்பாடி 110/22 கி.வி

நீலகிரி மாவட்டம்:

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (12.06.23) கீழே கொடுக்கப்பட்டுள்ள  இடங்களில் மின்தடை என செய்திகள் வெளியாகி உள்ளன.

மின் தடை ஏற்படும் இடங்கள்:




கூடலூர் துணை மின் நிலையம்: கூடலூர், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, , 1st மைல், 2ndமைல், காந்திநகர், முதுமலை, அத்திபள்ளி, தொரப்பள்ளி, பாடாந்துரை, ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலக்கோட்டை, காரக்குடி,தேவர் சோலை, ஒவேலி

சேரம்பாடி துணை மின் நிலையம் : சேரம்பாடி டவுன், நாயக்கன் சோலை, தாளுர், பொன்னச்சேரர், கக்குண்டி, சோலாடி, கையுண்ணி,கன்னம் வயல்,எருமாடு

உப்பட்டி துணை மின் நிலையம் : உப்பட்டி, பொன்னி தேவாலா, எல்லமாளா, நாடுகாணி, குந்தலாடி, ராக்வுட், கொல்லிவுட் ப்ரோர் & நம்பர் 3 டிவிசன்,பந்தலூர்,கொளப்பள்ளி,அத்திக்குன்னா,அய்யன்.




நாகை மாவட்டம்:

 நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணி காரணமாக  நாளை திங்கள்கிழமை( 12.06.23) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிக்கல், மஞ்சக்கொல்லை மற்றும் புத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என நாகை மின்வாரிய (தெற்கு) உதவி செயற்பொறியாளர் வி. ராஜமனோகரன் தெரிவித்துள்ளார்.

விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here