Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட். சேர்க்கை செப். 15 வரை விண்ணப்பிக்கலாம்

Bharani· 1 min readபகிர ↗

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட். சேர்க்கை செப். 15 வரை விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (பி.எட்.) என்கிற இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் நிறைஞா் (எம்.எட்.) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்புக்கு 2023 – 2024 ஆம் கல்வியாண்டுக்கான நேரடிச் சோக்கை நடைபெற்று வருகிறது.

இதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பா் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் தெரிவித்திருப்பது: 

மேலும் விவரங்களுக்கு 04362 – 226720 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here