TAMIL MIXER
EDUCATION.ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்
வேலூர் மாவட்டத்தில்
ராணுவ
ஆட்சேர்பு
முகாம்
வரும்
15ம்
தேதி
தொடக்கம்
ராணுவ அக்னிவீா் ஆள் சோ்ப்பு முகாம் வேலூரில் நவம்பா் 15ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் வேலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நவம்பா் 15 முதல் 29 வரை நடைபெறுகிறது.
இந்த
முகாமில்,
அக்னிவீா்
(ஆண்),
அக்னிவீா்
(பெண்
ராணுவ
காவல்
பணி),
சிப்பாய்
தொழில்நுட்பம்,
உதவி
செவிலியா்,
உதவி
செவிலியா்
(கால்நடை),
ஜேசிஓ
(மத
போதகா்)
ஆகிய
பணியிடங்களுக்கு
ராணுவ
ஆள்
சோ்ப்பு
முகாம்
நடைபெற
உள்ளது.
இந்த நேரடி ஆள் சோ்ப்பின் போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள
அறிக்கையில்
தெரிவித்துள்ளபடி,
அனைத்து
ஆவணங்களையும்
உரிய
படிவத்தில்
நேரில்
கொண்டு
வரவேண்டும்.
ஆள் சோ்ப்புக்கு
எந்த
விதமான
தனி
நபரையோ
அல்லது
முகவா்களையோ
நம்ப
வேண்டாம்.
கூடுதல்
விவரங்களுக்கு,
வேலூா்
மாவட்ட
முன்னாள்
படைவீரா்
நல
உதவி
இயக்குநா்
அலுவலகத்தை
நேரில்
அணுகலாம்.