HomeBlogஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Apply for the Rural Inventor Award

ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கிராமப்புற அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கான ஊரக
கண்டுபிடிப்பாளர் விருது
பெற விரும்புவோர் மார்ச்
7
ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவியல்
நகரம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: உயர்
கல்வித்துறையின் கீழ்
இயங்கும் அறிவியல் நகரம்
கடந்த 2018ம் ஆண்டு
முதல் தமிழக அரசின்
ஊரக கண்டுபிடிப்பாளர் விருது
வழங்கி வருகிறது. இந்த
விருது கிராமப்புற மக்களின்
அறிவுத்திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய
அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளியில்
கொண்டுவரும் வகையில் 2 சிறந்த
ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கு தலா ரூ.
1
லட்சம் மற்றும் சான்று
வழங்கப்படுகிறது.

இந்த
விருது பெற விரும்புவோர், அறிவியல் நகரம் இணைய
தளமான www.sciencecitychennai.inல்
தங்களுக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அவற்றை அந்தந்த
மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம்
முன்மொழியப்பட்டு அறிவியல்
நகரத்துக்கு மார்ச் 7ம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -