HomeBlogதங்கத்தின் தரம் குறித்த பயிற்சி

தங்கத்தின் தரம் குறித்த பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

தங்கத்தின் தரம் குறித்த பயிற்சி

M.G.R., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தங்கத்தின் தரம் பற்றிய பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடலுார் பீச்ரோட்டில்
உள்ள
M.G.R.,
கூட்டுறவு
மேலாண்மை
நிலையத்தில்
தங்கத்தின்
தரம்
பற்றிய
பயிற்சி
வகுப்பு,
வரும்
5
ம்
தேதி
துவங்குகிறது.

 பயிற்சி வகுப்பில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம்.சனி, ஞாயிற்று கிழமைகளில் மட்டும் பயிற்சி வகுப்பு நடக்கிறது.

பயிற்சி கட்டணம் 4,643 ரூபாய் ஆகும். பயிற்சிக்கான
விண்ணப்பங்கள்
தற்போது
M.G.R.,
கூட்டுறவு
மேலாண்மை
நிலையத்தில்
வழங்கப்பட்டு
வருகிறது.

தங்கத்தின் அடிப்படை பயிற்சி, உரைக்கல்லில்
தரம்
அறிதல்,
தங்கத்தில்
இன்றைய
நவீன
தொழில்நுட்பம்,
நகைக்
கடன்
வட்டி
கணக்கீடுதல்
குறித்து
பயிற்சி
அளிக்கப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு
M.G.R.,
கூட்டுறவு
மேலாண்மை
நிலையத்தையோ,
04142 222619,
9344277076
என்ற
எண்களிலோ
தொடர்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular