இலவச தையல்
மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்
–
ராமநாதபுரம்
மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின்
இனத்தைச் சார்ந்த பயனாளிகள்
மின் மோட்டாருடன் கூடிய
இலவச தையல் இயந்திரம்
பெற விண்ணபிக்கலாம்.
தையல்
பயிற்சி சான்றிதழ் பெற்று,
20 முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்குமுன்னுரிமை வழங்கப்படும்.
மேலும்
விபரங்களுக்கு கலெக்டர்அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறு பான்மையினர் நல
அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.