TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
சாஸ்த்ரா பல்கலையில்
மாதம்
ரூ.
5 ஆயிரம்
ஊக்கத்தொகையுடன்
ஓராண்டு
இலவச
மேம்பாட்டு
பயிற்சி
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில்
மாதம்
ரூ.
5 ஆயிரம்
ஊக்கத்தொகையுடனான
ஓராண்டு
இலவச
மேம்பாட்டு
பயிற்சிக்கு
நவம்பா்
11ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகத்தில்
பல்கலைக்கழக
நிர்வாகமும்,
சண்முகா
பிரிசிஷன்
போர்ஜிங்
நிறுவனமும்
இணைந்து
திறன்
மேம்பாடு
மற்றும்
தொழில்முனைவோர்
அமைச்சக
திட்டத்தின்கீழ்,
ஓராண்டு
கால
இலவச
பயிற்சி
வகுப்புகளை
நடத்தவுள்ளன.
இத்திட்டத்தின்
கீழ்
சி.என்.சி. மெஷினிங், போர்ஜிங், வெல்டிங், டெஸ்க்டாப் கம்ப்யூட்டிங்
ஆகிய
பிரிவுகளில்
பயிற்சி
வழங்கப்படும்.
இந்த
ஓராண்டு
பயிற்சி
பெறுபவா்கள்
இத்துறைகளில்
எளிதாக
வேலைவாய்ப்பு
பெற
முடியும்.
மேலும், அவா்களாகவே சொந்த தொழில் தொடங்கவும் வாய்ப்பாக இருக்கும். எட்டாம் வகுப்பு தேறியவா்கள் இப்பயிற்சியில்
சேர
விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சிக்கு
தோவு
செய்யப்படுபவா்களுக்கு
மாதம்
ரூ.
5,000 ஊக்கத்தொகை
வழங்கப்படும்.
மதிய உணவும் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சியின்
நிறைவில்
சாஸ்த்ரா
நிகா்நிலைப்
பல்கலைக்கழகத்தால்
சான்றிதழ்
வழங்கப்படும்.
இப்பயிற்சியில்
சேர
விரும்பும்
தஞ்சாவூா்
மற்றும்
சுற்றுப்புற
மாவட்டங்களைச்
சோந்தோர்
2022, நவம்பா்
11ம்
தேதிக்குள்
99949 67805,
63837 55260 ஆகிய
எண்களில்
தொடா்பு
கொண்டு
பதிவு
செய்து
கொள்ளலாம்.
திருமலைசமுத்திரத்தில்
உள்ள
சண்முகா
பிரிசிஷன்
போர்ஜிங்
நிறுவனத்துக்கு
நேரில்
வந்தும்
பதிவு
செய்து
கொள்ளலாம்.