Thursday, July 17, 2025
HomeBlogஓய்வூதியதாரர்கள் இறந்த பின்பு வழங்கப்பட வேண்டிய ஒட்டுமொத்தத்‌ தொகையினை பெறுவதற்குரிய நியமனதாரரை உயிரோடு இருக்கும்போதே நியமிக்கலாம்
- Advertisment -

ஓய்வூதியதாரர்கள் இறந்த பின்பு வழங்கப்பட வேண்டிய ஒட்டுமொத்தத்‌ தொகையினை பெறுவதற்குரிய நியமனதாரரை உயிரோடு இருக்கும்போதே நியமிக்கலாம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
ஓய்வூதிய செய்திகள்

ஓய்வூதியதாரர்கள் இறந்த
பின்பு
வழங்கப்பட
வேண்டிய
ஒட்டுமொத்தத்
தொகையினை
பெறுவதற்குரிய
நியமனதாரரை உயிரோடு இருக்கும்போதே நியமிக்கலாம்

 தமிழக அரசின் ஓய்வூதியர்களோ
அல்லது
அவரது
துணைவரோ
உயிரோடு
இருக்கும்போதே
குடும்ப
பாதுகாப்பு
நிதி
திட்டத்திற்கான
பயன்பெற
நியமனதாரர்களை
நியமிக்கலாம்
என்று
தமிழக
அரசு
உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்:

தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்
குடும்ப
பாதுகாப்பு
நிதித்
திட்டத்தின்
கீழ்
ஓய்வூதியதாரரின்
விருப்பத்தின்பேரில்,
அவரின்
ஓய்வூதியத்திலிருந்து
சந்தாத்
தொகை
பிடித்தம்
செய்யப்பட்டு,
ஓய்வூதியர்
இறக்கும்
நேர்வில்
அவர்தம்
துணைவருக்கோ
அல்லது
அவரது
துணைவர்
உயிரோடு
இல்லாதபோது
ஓய்வூதியர்
நியமனம்
செய்தநியமனதாரருக்கோ
இத்திட்டத்தின்
கீழ்
ஒட்டுமொத்த
தொகையானதுவழங்கப்படும்.

மேலும்,
துணைவர்
உயிரோடு
இல்லாமலிருந்தாலோ
அல்லது
நியமனதாரர்
எவரும்
நியமிக்கப்படாத
நிலையில்,
ஒட்டுமொத்த
தொகையானது
மறைந்த
ஓய்வூதியரின்
வாரிசுதாரர்களுக்கு
சமமாக
பிரித்து
வழங்கப்படும்.

ஏற்கனவே பல்வேறு ஓய்வூதியதாரர்களின்
சங்கங்கள்
மற்றும்
ஓய்வூதியர்களிடமிருந்து
பெறப்பட்ட
கோரிக்கைகளின்
அடிப்படையில்,
தமிழ்நாடு
அரசு
ஓய்வூதியர்கள்
குடும்ப
பாதுகாப்பு
நிதித்
திட்டத்தின்
கீழ்
ஓய்ஷதியர்
இறந்த
பின்பு
வழங்கப்பட
வேண்டிய
ஒட்டுமொத்தத்
தொகையினை
பெறுவதற்குரிய
நியமனதாரரை,
ஓய்வூதியரோ
அல்லது
அவரது
துணைவரோ
ஒருவரும்
உயிரோடு
இருக்கும்
போதே
நியமனம்
செய்து
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -