தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதில் முக்கியமான திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.
இந்த திட்டத்தில் வழங்கப்படும் பயிற்சி வகுப்புகளில் சேர https://www.naanmudhalvan.tn.gov.in/என்ற இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
அதன் பிறகு Candidate login என்ற பகுதிக்குச் சென்று அங்கு புதிதாக பதிவு செய்ய to create new account என்ற பகுதியை தேர்ந்தெடுத்து மொபைல் எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்து அக்கவுண்டை உருவாக்கிக் கொள்ளவும். பிறகு பாஸ்வேர்டு உள்ளீடு செய்து உள்நுழைய வேண்டும். உள்ளே இருக்கும் கோர்ஸ்களில் தேவையானவற்றை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

