அறிவியல் உலகம்
Ø
ஒரு கால்வனா மீட்டரை
வோல்ட் மீட்டராக மாற்ற
அதிக மின் தடையை
தொடர் இணைப்பில் இணைக்க
வேண்டும்.
ஒரு கால்வனா மீட்டரை
வோல்ட் மீட்டராக மாற்ற
அதிக மின் தடையை
தொடர் இணைப்பில் இணைக்க
வேண்டும்.
Ø
பாசி மற்றும் பூஞ்சையின் கூட்டு வாழ்க்கை லிச்சென்ஸ் என்று அழைக்கப்படுகிறது
பாசி மற்றும் பூஞ்சையின் கூட்டு வாழ்க்கை லிச்சென்ஸ் என்று அழைக்கப்படுகிறது
Ø
மரத்தின் வளையங்களை எண்ணி
அதன் வயதை அறியும்
முறை டென்டிரோகிரானாலஜி என்றழைக்கப்படுகிறது.
மரத்தின் வளையங்களை எண்ணி
அதன் வயதை அறியும்
முறை டென்டிரோகிரானாலஜி என்றழைக்கப்படுகிறது.
Ø
மிகச்சிறிய பூ – டக்விட்,
மிகப்பெரிய பூ – ரக்ளேசியா,
50 ஆண்டுகளுக்கு ஒரு
முறை பூக்கும் பூ
– காக்டஸ், மலர்ந்து மூன்று
நிமிடங்கள் வரை மட்டுமே
இருக்கும் பூ – பார்லி,
மிகப்பழமையான பூ
– கூனியாரா, அதிக அளவில்
பூக்கும் பூ – ஆர்கிட்ஸ்.
மிகச்சிறிய பூ – டக்விட்,
மிகப்பெரிய பூ – ரக்ளேசியா,
50 ஆண்டுகளுக்கு ஒரு
முறை பூக்கும் பூ
– காக்டஸ், மலர்ந்து மூன்று
நிமிடங்கள் வரை மட்டுமே
இருக்கும் பூ – பார்லி,
மிகப்பழமையான பூ
– கூனியாரா, அதிக அளவில்
பூக்கும் பூ – ஆர்கிட்ஸ்.
Ø
ஒட்டகத்தின் உடலானது வளைந்து,
நெளிந்து காணப்பட்டாலும் எலும்பானது நேராகத்தான் இருக்கும்.
ஒட்டகத்தின் உடலானது வளைந்து,
நெளிந்து காணப்பட்டாலும் எலும்பானது நேராகத்தான் இருக்கும்.
Ø
கற்றாழையின் ஜெல்லில் 96% நீர்
நிரம்பி இருக்கிறது. இதுவே
வறண்ட சூழலிலும் தாக்குப்பிடித்து வளர காரணமாகிறது.
கற்றாழையின் ஜெல்லில் 96% நீர்
நிரம்பி இருக்கிறது. இதுவே
வறண்ட சூழலிலும் தாக்குப்பிடித்து வளர காரணமாகிறது.
Ø
காச நோயாளிகளுக்கு நோய்
எதிர்ப்புத் தன்மையை வழங்கும்
சிறந்த மருத்துவ உணவாக
காளான் உள்ளது.
காச நோயாளிகளுக்கு நோய்
எதிர்ப்புத் தன்மையை வழங்கும்
சிறந்த மருத்துவ உணவாக
காளான் உள்ளது.
Ø
தனிமம்: துத்த நாகம்
(Zn), அணு எண்: 30, அணு நிறை:65.38
தனிமம்: துத்த நாகம்
(Zn), அணு எண்: 30, அணு நிறை:65.38
Ø
மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு, உணவு உற்பத்திக்கும் இடையிலான
கணிதத் தொடர்பை தோமஸ்
ராபர்ட் மால்தஸ் என்பவர்
வழங்கினார். இவர் 1798.ம்
ஆண்டு மக்கள் தொகைக்
கோட்பாடு பற்றிய கட்டுரை
ஒன்றை எழுதி வெளியிட்டார்
மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு, உணவு உற்பத்திக்கும் இடையிலான
கணிதத் தொடர்பை தோமஸ்
ராபர்ட் மால்தஸ் என்பவர்
வழங்கினார். இவர் 1798.ம்
ஆண்டு மக்கள் தொகைக்
கோட்பாடு பற்றிய கட்டுரை
ஒன்றை எழுதி வெளியிட்டார்
Ø
மண்புழுவிற்கு சுவாச
உறுப்புகளான செவுள்கள் மற்றும்
நுரையீரல் கிடையாது. உடற்சுவரின் வழியே சுவாசிக்கிறது.
மண்புழுவிற்கு சுவாச
உறுப்புகளான செவுள்கள் மற்றும்
நுரையீரல் கிடையாது. உடற்சுவரின் வழியே சுவாசிக்கிறது.
Ø
ஒரு நேர்க்குத்தானே குழாயில்
நீர்மம் மேலேறுவது அல்லது
கீழிறங்குவது நுண்புழை
நுழைவு அல்லது நுண்புழைச் செயல்பாடு எனப்படும்.
ஒரு நேர்க்குத்தானே குழாயில்
நீர்மம் மேலேறுவது அல்லது
கீழிறங்குவது நுண்புழை
நுழைவு அல்லது நுண்புழைச் செயல்பாடு எனப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


