HomeNotesAll Exam NotesGeneral Awareness - Part 3

General Awareness – Part 3

General Awareness – Part 3

  1. மேலைக்கடல் என்று
    பழங்காலத்தில் அழைக்கப்பட்ட கடல் எது? அட்லாண்டிக் பெருங்கடல்
  2. ஆசியக் கண்டத்தில் பாயும் ஆறுகளில் மிக
    நீளமானது எது? ஆப்
  3. பயிர்களைத் தாக்கும்
    300
    வகையான பூச்சிகளை அழிக்கும்
    திறனுள்ள மரம் எது?
    வேம்பு
  4. காடுகளை அழிப்பதால் ஏற்படும்
    முதல் பெரிய விளைவு
    எது? மண் அரிப்பு
  5. மின்சார பல்புகளில் பயன்படுத்தப்படும் உலோகம்
    எது? டங்ஸ்டன்
  6. தன் கால்களால்
    உதைத்தே ஒரு மனிதனைக்
    கொன்றுவிடும் ஆற்றல்
    வாய்ந்த பறவை எது?
    நெருப்புக் கோழி
  7. இலை, தண்டு
    இவற்றில் விஷம் கொண்டுள்ள
    உணவுச் செடி எது?
    உருளைக்கிழங்கு
  8. தன் உடலிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும்
    மீன் எது? ஈல் மீன்
  9. சூரிய கிரகணத்தின் மூலம் கண்டறியப்பட்ட வாயு
    எது? ஹீலியம்
  10. கங்கை நதி
    கடலில் வந்து சேரும்
    இடத்தின் பெயர் என்ன?
    நவகாளி
  11. ஒரு கடல்
    மைல் என்பது எவ்வளவு
    தூரமாகும்? 1852 மீட்டர்
  12. குட்டி போடும்
    தேள் இனம் எது?
    அரக்னிடா
  13. நன்னாரி வேரின்
    அறிவியல் பெயர் என்ன?
    ஹெமி டஸ்மஸ் இண்டிகஸ்
  14. மண் ஆய்வுக்கூடம் தமிழ்நாட்டில் எங்குள்ளது? குடுமியான் மலை
  15. தண்ணீரை விட
    லேசான உலோகம் எது?
    லித்தியம்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular