HomeNotesAll Exam NotesGeneral Awareness – Part 5

General Awareness – Part 5


  1. டீனியா
    என்பது விளங்கியலில் எதைக்
    குறிக்கிறது? தட்டைப் புழு
  2. மாங்கனீசு
    உற்பத்தியில் முதலிடம்
    வகிக்கும் நாடு எது?
    இந்தியா
  3. மனிதனைப்
    போல நடக்கும் பறவை
    எது? பென்குவின்
  4. கடலில்
    கலக்காத இந்திய நதி
    எது? யமுனை
  5. உலகில்
    பெருமளவில் 
    கிடைக்கும் வாயு எது?
    நைட்ரஜன்
  6. அணுக்கதிர் வீச்சினால் அழியாத பூச்சியினம் எது? கரப்பான் பூச்சி
  7. நர்மதா
    நதி எந்தக் கடலில்
    கலக்கிறது? அரபிக் கடல்
  8. பெர்முடா
    தீவின் தலைநகரம் எது?
    ஹாமில்டன்
  9. கிரிக்கெட் எந்த நாட்டின் தேசிய
    விளையாட்டு? ஆஸ்திரேலியா
  10. விண்வெளி
    ஆராய்ச்சி கல்வியின் பெயர்
    என்ன? அஸ்ட்ரானமி
  11. சந்திரனின் முதல் நிழற்படம் எந்த
    ஆண்டு எடுக்கப்பட்டது? 1959(ரஷ்யா)
  12. உயிரியல்
    கவிஞர் 
    அழைக்கப்படுபவர் யார்?
    சர் ஜெகதீஸ் சந்திரபோஸ்
  13. ஞானபீட
    விருதுக்கு அடையாளமாக வழங்கப்படும் சிலை எது? வாக்தேவி சிலை
  14. மாஸ்கோ
    எந்தக் கண்டத்தில் உள்ளது?
    ஐரோப்பா
  15. புவி
    வள ஆய்வுக்காக இந்தியா
    செலுத்திய செயற்கை கோள்
    எது? பாஸ்கரா – 2

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular