HomeNotesAll Exam Notesசூரியன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சூரியன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்


சூரியனின்
மேற்பரப்பு
வெப்பநிலை
6,000
டிகிரி செல்சியஸ்

சூரியனின்
மையப்பகுதி
வெப்பநிலை
15,000,000
டிகிரி செல்சியஸ்

சூரியன்
வாயுக்களின்
கலவை.
சூரியனில்
92%
ஹைட்ரஜனும்
7.8 %
ஹீலியமும் இதர
வாயுக்கள்
0.2%
உள்ளன.

சூரியனில்
ஹைட்ரஜன்
வாயு
எரிந்து
ஹீலியமாக
மாற்றப்படுகிறது,
இதனால்
சூரியனிமிருந்து
வெப்பம்
வெளியேறுகிறது.

சூரியன்
தானே
ஒளிரும்
ஒரு
நட்சத்திரம்
ஆகும்.

சூரியனை
நடுவயதுடைய
ஒரு
நட்சத்திரம்
என
வானவியல்
அறிஞர்கள்
அழைக்கின்றனர்.

சூரியனுக்கும்
புவிக்கும்
இடையில்
நிலவு
வரும்பொழுது
சூரியகிரகணம்
ஏற்படுகிறது.
இது
அமாவாசை
அன்று
ஏற்படுகிறது.

சூரியனுக்கும்
நிலவுக்கும்
இடையில்
புவி
வரும்பொழுது
சந்திர
கிரகணம்
ஏற்படுகிறது.
இது
பெளர்ணமி
அன்று
ஏற்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular