HomeNotesAll Exam Notesபல கேள்வி ஒரு பதில்

பல கேள்வி ஒரு பதில்

பல கேள்வி ஒரு பதில்

  • மாநில மறுசீரமைப்பு சட்டம்
  • ஆயுத குறைப்பு
    தீர்மானம்
  • முதல் அணுசக்தி
    நிலையம் டிராம்பேவில் தொடங்கப்பட்ட ஆண்டு
  • சூயஸ் கால்வாய் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
  • இந்து வாரிசு சட்டம்
  • முத்துலெட்சுமி ரெட்டி பத்மபூஷன் பெற்ற ஆண்டு
  • 7வது சட்டத்திருத்தம் ஆண்டு
  • மொழி அடிப்படையில் இந்தியா பல மாநிலங்களாக பிரிக்கப்பட்ட ஆண்டு

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
ANSWER:1956

  • கரும்பலகை திட்டம் ஆண்டு
  • தாய்ப்பாலுக்கு மாற்றாக
    உணவுப்புட்டிகள் மற்றும்
    குழந்தை உணவுத்திட்டம்
  • 71 to 74 வரை
    சட்டத்திருத்த ஆண்டுகள்

ANSWER:1992



  • சாலை இளந்திரையன் பாவேந்தர் விருது பெற்ற
    ஆண்டு
  • புதிய பொருளாதார
    கொள்கை தொடங்கப்பட்ட ஆண்டு
  • டெல்லி தேசிய
    தலைநகரான ஆண்டு
  • 69வது சட்டதிருத்த ஆண்டு
  • குறைந்தபட்சகற்றல்(MLL) அறிமுக
    ஆண்டு

ANSWER:1991
  • பாரதிதாசன் பிறந்த
    ஆண்டு
  • அம்பேத்கர் பிறந்த
    ஆண்டு
  • மனோன்மணீயம்

ANSWER:1891

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!