Friday, August 8, 2025

Important Current Affairs & G.K. – October Part 2

Important Current Affairs & G.K. - October Part 2




  1. அண்மையில் மத்திய
    பிரதேசத்தின் பிராண்ட்
    தூதராக நியமிக்கப்பட்ட நபர்
    யார்? கோவிந்தா
  2. “Being Gandhi” – என்னும்
    புத்தகத்தின் ஆசிரியர்
    யார்? பரோ ஆனந்த்
  3. NEAT Scheme என்பதன்
    விரிவாக்கம் என்ன? National
    Educational Alliance for Technology
  4. அண்மையில் இந்திய  விமானப்படையின் புதிய
    தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
    ராகேஷ் K சிங் பதுரியா
  5. 2019-20.ம் ஆண்டிற்கான தணிக்கை பணியகத்தின் (Audit Bureau
    Circulations)
    தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
    மதுகர் கமத்
  6. மால்விகா பன்சோட்
    எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? பேட்மிண்டன்
  7. அண்மையில்சாஸ்திர
    ராமானுஜன் பரிசைவென்ற
    இங்கிலாந்து நாட்டவர் யார்?
    ஆடம் ஹார்பர்
  8. 2022 பெய்ஜிங் குளிர்கால
    பாராலிம்பிற்கான அதிகாரப்
    பூர்வ சின்னம் எது?
    Bing Dwen Dwen
  9. 2020.ம் ஆண்டை
    செயற்கை நுண்ணறிவு ஆண்டாக
    அறிவித்துள்ள மாநில
    அரசு எது? தெலுங்கானா
  10. உலகின் முதல்
    ஒட்டக மருத்துவமனை துபாயில்
    எந்த ஆண்டு திறக்கப்பட்டது? 2017
  11. மனிதவிலங்கு
    மோதலைக் குறைப்பதற்காக உயிரிவேலியை (Bio – Fencing) அமைக்க முடிவு
    செய்துள்ள மாநில அரசு
    எது? உத்தரகண்ட்
  12. பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க இலக்கு 2022.ம்
    ஆண்டிற்குள் எவ்வளவாக இருந்தது?
    175
    ஜிகா வாட்
  13. சர்வதேச அமைதி
    தினம் எந்த ஆண்டு
    முதல் அனுசரிக்கப்படுகிறது? 1981, செப்டம்பர் 21
  14. NPR என்பதன் விரிவாக்கம் என்ன? National Population Register (தேசிய மக்கள் தொகைப் பதிவு)
  15. LSSC என்பதன் விரிவாக்கம் என்ன? Leather Sector Skill Council (தோல் துறை திறன் ஆணையம்)
  16. கரும்பு மற்றும்
    மூங்கில் தொழில்நுட்ப பூங்கா
    சமீபத்தில் எங்கே திறக்கப்பட்டது? அஸ்ஸாம்
  17. தேசிய ஒற்றுமை
    விருதுஎந்த தலைவரோடு
    தொடர்புடையது? சர்தார் வல்லபாய் படேல்
  18. அண்மையில் தொலைதூர
    நட்சத்திர அமைப்பை ஆராயும்
    வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரம் எது? J0740 + 6620
  19. ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை
    எத்தனை? 28
  20. காந்தி சூரிய
    பூங்கா (GSP) அண்மையில் எந்த
    சர்வதேச அமைப்பின் தலைமையகத்தில் திறக்கப்பட்டது? அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (United
    Nations)
  21. இந்தியா தொடங்கிய
    சர்வதேச சூரிய சக்தி
    கூட்டிணைவில் (International
    Solar Alliance)
    தற்போது வரை எத்தனை
    நாடுகள் இணைந்துள்ளன? 80
  22. தற்போதைய ரயில்வே
    பாதுகாப்புப் படையின்
    பொது இயக்குநர் யார்?
    அருண் குமார்
  23. மீன் வளர்ப்பு
    உற்பத்தியிலும், உள்நாட்டு
    மீன் பிடிப்புத் தொழிலிலும் இந்தியாவின் தற்போதைய தரம்
    என்ன? 2.ம் நிலை
  24. மாசகான் கப்பல்
    கட்டும் நிறுவனமானது எந்த
    நாட்டின் கடற்படைக் குழுவுடன்
    தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் பரிமாற்றத்தின் கீழ் நீர்மூழ்கிக் கப்பல்களை
    உருவாக்குகின்றது? ரஷ்யா
  25. உள்நாட்டில் கட்டப்பட்ட இலகுவான போர் விமானமான
    தேஜாஸிஸ்பயணம் செய்த
    முதல் பாதுகாப்பு அமைச்சர்
    யார்? ராஜ்நாத் சிங்
  26. 2018.ம் ஆண்டிற்கான இளம் விஞ்ஞானி விருது
    அண்மையில் பெற்றவர் யார்?
    சோஹினி கங்குலி
  27. முதலாவது “William
    Klein Acadmiedes beaux arts”
    நிழற்படக்கலை விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய
    நிழற்பட கலைஞர் யார்?
    ரகு ராய்
  28. 66.வது தாசா
    சாஹேப் பால்கே விருதை
    வென்றவர் யார்? அமிதாப் பச்சன்
  29. முதல் கார்ப்பரேட் ரயிலானதேஜாஸ் எக்ஸ்பிரஸ்எந்த இரண்டு
    இடங்களுக்கு இடையேயான இயக்கமுடையது? லக்னோ முதல் டெல்லி வரை
  30. அண்மையில்  நடத்தப்பட்ட 10.வது
    ஆசியபசிபிக் இளைஞர்
    இறகுப்பந்து போட்டியில் சாம்பியன்
    பட்டம் வென்ற அணி
    எது? இந்தியா
  31. அண்மையில் எந்த  சூறாவளி புயலான
    ஹிகாஉருவாகிறது? கிழக்குமத்திய அரேபிய கடல்
  32. அண்மையில் தென்கொரியாவை தாக்கிய சூறாவளிதபா
    எந்த பெருங்கடலில் தோன்றியது?
    பசிபிக் பெருங்கடல்
  33. ஆறாவது முறையாக
    ஆண்டின் சிறந்த கால்பந்து
    (FIFA)
    வீரர் விருதை வென்றவர்
    யார்? லியோனல் மெஸ்ஸி
  34. அண்மையில் நியூயார்க் நகரில் நடந்த விழாவில்
    பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருது என்ன? குளோபல் கோல்கீப்பர்
  35. குழந்தை எதிராக
    போராடும் எந்த பெண்ணிற்கு அண்மையில்பில்கேட்ஸ் விருது
    வழங்கப்பட்டது? பாயல் ஜாங்கிட்
  36. 2018.ம் ஆண்டிற்கான தேசியப் புவி அறிவியல்
    விருது அண்மையில் பெற்றவர்
    யார்? சையத் வாஜி அக்மத் நக்வி
  37.  ஆண்மையின் சென்னை
    துறைமுகத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ரோந்து
    கப்பலின் பெயர் என்ன?
    வராகா
  38. அண்மையில் லண்டனில்
    நடைபெற்ற 21.ம் நூற்றாண்டுக்கான விருது விழாவில், மகத்தான
    நடிப்பு கலை விருதை
    வென்ற இந்திய பாடகர்
    யார்? சோனு நிகாம்
  39. சமீபத்தில் 3 அடி
    அளவுள்ள ராட்சச மண்புழு
    எங்கே கண்டறியப்பட்டது? மேற்கு  தொடர்ச்சி மலைகள்
  40. சமூக பங்குச்
    சந்தைகளுக்கான (SSE) விதிமுறைகளை பரிந்துரைக்கும் SEBI  குழுவின் தற்போதைய
    தலைவர் யார்? இஷாட் ஹுசைன்




Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு 9 காலியிடங்கள்! 🏭📄

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு B.Sc, BE/B.Tech, CA/CMA, M.Sc தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹31,100 – ₹1,81,500. கடைசி தேதி: 20.08.2025.

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு 417 காலியிடங்கள்! 💼📈

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு Any Degree, B.Sc, BE/B.Tech, MBA, PG Diploma தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹48,480 – ₹93,960. கடைசி தேதி: 26.08.2025.

இந்திய தகவல், வடிவமைப்பு & உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கலாம்! 🎓💼

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு BE/B.Tech, ME/M.Tech தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹37,000. கடைசி தேதி: 21.08.2025.

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Scientist & Project Assistant பணிகள்! 💼📚

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Scientist & Project Assistant பணிகளுக்கு B.Com, B.Sc, BA, BBA, PhD தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹24,000 – ₹60,000. கடைசி தேதி: 11.08.2025.

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பணிக்கு ரூ.15,000 சம்பளம்! 🍌📋

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB) வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பதவிக்கு B.Sc தகுதியானவர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000. கடைசி தேதி 16.08.2025.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Guest Faculty பணிக்கு ரூ.15,000 மாத சம்பளம்! 🎓📰

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Guest Faculty பதவிக்கு MA தகுதியானவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000. கடைசி தேதி 13.08.2025.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Subject Experts பணிக்கு ரூ.25,000 வரை சம்பளம்! 📚🎓

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Subject Experts/Professionals பதவிக்கு M.Sc, PhD தகுதியானவர்கள் Walk-in-Interview மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000 – ₹25,000.

IIT Madras வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பணிக்கு ரூ.27,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கவும்! 🔬🎓

IIT Madras வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பதவிக்கு B.Sc தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹27,000. கடைசி தேதி: 29.08.2025. ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Related Articles

Popular Categories