TAMIL MIXER
EDUCATION.ன்
சென்னை
ஐஐடி
செய்திகள்
இணைய வழியிலான பி.எஸ் எலக்ட்ரானிக்ஸ்
சிஸ்டம்ஸ்
பட்டப்படிப்புக்கு விண்ணப்பம் செய்யலாம் – சென்னை
ஐஐடி
சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியிருக்கின்ற
இணைய
வழியிலான
பி.எஸ் எலக்ட்ரானிக்ஸ்
சிஸ்டம்ஸ்
என்ற
நான்கு
வருட
பட்டப்படிப்புக்கு
எதிர்வரும்
25ம்
தேதி
வரையில்
விண்ணப்பம்
செய்யலாம்
என்று
அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த படிப்பில் சேர ஜேஇஇ நுழைவு தேர்வு தேவையில்லை. இதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கு
தகுதியும்,
விருப்பமும்
கொண்டவர்கள்
https://study.iitm.ac.in/es/ என்ற இணையதளத்தில்
விண்ணப்பம்
செய்யலாம்.