TAMIL MIXER
EDUCATION.ன்
ராமநாதபுரம்
செய்திகள்
இ–சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்
– ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில்
இ–சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்
என
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்தார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் ஆளுமை முகவையின் சார்பில் ‘அனைவருக்கும்
இ–சேவை மையம்‘ திட்டத்தின் கீழ் இ–சேவை மையங்கள் அமைத்து நடத்த ஆா்வமுள்ள நபா்களிடமிருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இதற்கு இணைய வழியில் விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும். கீழ்க்கண்ட இணைய முகவரிகளை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
முகவரியில்
விண்ணப்பங்களை
ஜூன்
30ம்
தேதி
இரவு
8 மணி
வரை
பதிவு
செய்யலாம்.
கிராமங்களுக்கு
விண்ணப்பக்
கட்டணம்
ரூ.3000,
நகா்ப்
புறங்களுக்கு
விண்ணப்பக்
கட்டணம்
ரூ.6000
செலுத்த
வேண்டும்.
மேலும்,
அருகிலுள்ள
இ–சேவை மையங்களின் தகவல்களை ‘முகவா்‘ என்ற கைப்பேசி செயலியைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
அல்லது இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். எனவே, இ–சேவை மையம் தொடங்க விருப்பமுள்ளவா்கள்
மேற்கண்ட
முறையில்
விண்ணப்பித்து
பயன்பெற
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


