HomeBlogபுதுவை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
புதுவை
செய்திகள்

புதுவை பல்கலைக்கழகத்தில்
பிஎச்டி
படிப்புக்கு
விண்ணப்பிக்கலாம்




புதுவை பல்கலைக்கழகத்தில்
பல்வேறு
துறைகளில்
உள்ள
பிஎச்டி
படிப்புகளில்
உள்ள
இடங்கள்
நுழைவுத்
தேர்வு
மூலம்
நிரப்ப
ஆன்லைன்
மூலம்
விண்ணப்பங்கள்
வரவேற்கப்
படுகின்றன.

பாடப்பிரிவுக்கான
இடஒதுக்கீடு,
கல்வி
தகுதி
விவரங்கள்
இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏




அதன்படி ஆன்லைன் மூலம் விண்ணப் பங்களை சமர்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பிற மாணவர்களுக்கு
ரூ.1,000,
எஸ்சி,
எஸ்டி
மாணவர்களுக்கு
ரூ.500
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பங்களை
சமர்பிக்க
வேண்டும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!