List of Important Days in February
2021 – Tamil
பிப்ரவரி 1 – இந்திய
கடலோர காவல் படை
தினம்
பிப்ரவரி 2 – உலக
ஈர நிலங்கள் தினம்
பிப்ரவரி 4 – சர்வதேச
மனித சகோதரத்துவ தினம்
பிப்ரவரி 4 – உலக
புற்று நோய் தினம்
பிப்ரவரி 6 – பெண்
பிறப்புறுப்பு சிதைத்தலின் பூஜ்ஜிய சகிப்புத் தன்மைக்கான சர்வதேச தினம்
பிப்ரவரி 8 to 12 – 2021ஆம்
ஆண்டுக்கான நிதி எழுத்தறிவு வாரம்
பிப்ரவரி 9 – பாதுகாப்பான இணைய தினம்
பிப்ரவரி 10 – தேசிய
குடற்புழு நீக்க தினம்
பிப்ரவரி 11 – அறிவியலில் மகளிர் மற்றும் பெண்களுக்கான சர்வதேச தினம்
பிப்ரவரி 12 – தேசிய
உற்பத்தி திறன் தினம்
பிப்ரவரி 13 – உலக
வானொலி தினம்
பிப்ரவரி 13 – சரோஜினி
நாயுடு பிறந்த தினம்
பிப்ரவரி 19 – மண்
ஆரோக்கிய அட்டை தினம்
பிப்ரவரி 20 – சமூக
நீதிக்கான உலக தினம்
பிப்ரவரி 21 – சர்வதேச
தாய் மொழி தினம்
பிப்ரவரி 22 – உலக
சிந்தனை தினம்
பிப்ரவரி 24 – மாநில
பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்
பிப்ரவரி 24 – மத்திய
கலால் தீர்வை தினம்
பிப்ரவரி 27 – உலக
அரசு சாரா நிறுவனங்களின் தினம்
பிப்ரவரி 28 – தேசிய
அறிவியல் தினம்
பிப்ரவரி 28 – உலக
அரிதான நோய்கள் தினம்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


