HomeNotesAll Exam Notesஇந்திய பொருளாதாரம் - சில முக்கிய வினா விடைகள்

இந்திய பொருளாதாரம் – சில முக்கிய வினா விடைகள்

Indian Economy - Some Important Questions

இந்திய பொருளாதாரம் – சில முக்கிய வினா
விடைகள்

1.”இலக்கமுறை பொருளாதாரத்தில் இந்தியா ஒரு உலகளாவிய
போட்டியாளராகும்” என்று
கூறியவர் யார்? – சுந்தர் பிச்சை (CEO கூகுள்)

2. மனித வள
மேம்பாட்டு குறியீடு (HDI) – Human Development
Index

3.”மொத்த நாட்டு
மகிழ்ச்சி” என்ற தொடர்
யாரால் எந்த ஆண்டு
அறிமுகப்படுத்தப்பட்டது? – 1972,ஜிக்மே சிங்யே வாங்சுக்(பூட்டான் நான்காவது மன்னன்)

⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

4. உலகின் வலிமையான
மற்றும் பெரிய பொருளாதாரத்தின் வரிசையில் இந்தியா எத்தனாவது
இடத்தில் உள்ளது? – ஏழாவது இடம்

5. தனியார் துறையும்
பொதுத்துறையில் இணைந்து
செயல்படுவது _______? – கலப்பு பொருளாதாரம்

6. இந்தியாவின் – – – – – மொத்த
உள்நாட்டு உற்பத்தி வேளாண்துறையில் இருந்தே கிடைக்கிறது? – 17%

7. உலகப் பொருளாதார
மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) இந்தியா எத்தனாவது
இடத்தில் உள்ளது? – ஏழாமிடம்

8. இந்தியா வாங்கும்
சக்தியின்(PPP) எத்தனாவது இடத்தில்
உள்ளது? – மூன்றாம் இடம்

9.G20 நாடுகளில் இந்தியா
இடம் பெற்றுள்ளதா? இல்லையா?
–
இடம்பெற்றுள்ளது

10. உலக மக்கள்(அதிகம்)
தொகையில் 
முதலிடம் உள்ள நாடு
எது? – சீனா

11. அதிக மக்கள்
தொகையில் உலக அளவில்
இரண்டாம் இடத்தில் உள்ள
நாடு எது? – இந்தியா

12. மொத்தத் தொகை
அதிகரிப்பு ஒவ்வொரு 1000 பேருக்கு
_______
என்ற விகிதத்தில் அதிகரிக்கிறது? – 1.7

13. 2011 இன்
படி தமிழ்நாட்டின் மக்கள்
தொகை கணக்கெடுப்பு விகிதம்
எவ்வளவு? – 121 கோடி

14.உலகின் புவிப்பரப்பில் இந்தியா _______? – 2.4% பரப்பளவு

15. உலக மக்கள்
தொகையில் இந்தியா _______? – 17.5%

16. உலக மக்கள்
தொகையில் ஆறில் ஒருவர்
_______? –
இந்தியர்

17. பெரும் பிரிவினை
ஆண்டு எந்த வருடம்?
– 1921

18. சிறு பிளவு
ஆண்டு எந்த வருடம்?
– 1951

19. மக்கள் தொகை
வெடிப்பு ஆண்டு எந்த
வருடம்? – 1961

20. அதிக அளவு
பிறப்பு விகிதத்தை கொண்டுள்ள
நாடு எது? – உத்திரபிரதேசம் (29.5)

21. மிகக் குறைந்த
பிறப்பு விகிதத்தை கொண்டுள்ள
நாடு எது? – கேரளா (14.7)

22. மிக குறைந்த
இறப்பு விகிதம் கொண்ட
நாடு எது? – மேற்கு வங்காளம் (6.3)

23. அதிக இறப்பு
விகிதம் கொண்ட நாடு
எது? – ஒடிசா (9.2)

24.பிமாரு (BIMARU) மாநிலங்கள் எனப்படுபவை எது?

பீகார்

மத்திய பிரதேசம்

ராஜஸ்தான்

உத்திரப் பிரதேசம்

25. மக்கள் தொகை
அடர்த்தி கணக்கீடும் முறை?
–
மக்கள் தொகை அடர்த்தி = மொத்த மக்கள்தொகை/அப்பகுதியின் நிலப்பரப்பு

26. 2011-ன்
படி இந்தியாவின் மக்கள்
தொகை? – 382

27. இந்தியாவில் மிகவும்
மக்கள் அடர்த்தி தொகை
கொண்ட நாடு எது?
–
பீகார் (1,102)

28. இந்தியாவின் மிக
குறைவான மக்கள்தொகை அடர்த்தி
கொண்ட நாடு எது?
–
அருணாச்சல பிரதேசம் (17 நபர்கள்)

29. 2011 இன்
படி 1000 ஆண்களுக்கு எத்தனை
பெண்கள் இருந்தனர்? – 940

30. கேரளாவில் 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் உள்ளனர்?
– 1084

31. 2011-ன்
படி இந்தியாவின் எழுத்தறிவு விகிதம்? – 74.04%

32. 2011-ன்
படி தமிழ்நாடு எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ள
நாடு எது? – பீகார் (61.8%)

33. 2015 இன்
படி தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் எவ்வளவு? – 80.33%

34.இந்தியா 32.8 லட்சம்
சதுர கிலோமீட்டர் பரப்பு
டன் உலகில் எத்தனாவது
இடத்தில் உள்ளது? – ஏழாவது இடம்

35. 2007 இன்
கணக்கின்படி இந்தியாவில் உள்ள
காடுகள் ? – 69.09 ஹெக்டேர்

36. 2007 படி
இந்தியாவின் காடுகள் மொத்த
நிலப்பரப்பில் _______? – 21.02%

37. இந்தியாவின் ஹேமடைட்
இரும்புத்தாது எவ்வளவு
கிடைக்கிறது? – 14,630 மில்லியன் டன்

38. இந்தியாவின் மேக்னடைட்
இரும்புத்தாது எவ்வளவு
கிடைக்கிறது? – 10,619 மில்லியன் டன்

39. ஹேமடைட் இரும்பு
தாது அதிக அளவில்
கிடைக்கும் நாடுகள்? –

சத்தீஷ்கர்

ஜார்கண்ட்

ஒடிசா

கோவா

கர்நாடகா

40. மேக்னடைட் தாது
அதிக அளவில் கிடைக்கும் நாடு? – கர்நாடகா (மேற்கு கடற்கரை)

41. இரும்பு தாது
அதிக அளவு கிடைக்கும் நாடு எது? –

கேரளா

தமிழ்நாடு ஆந்திரப்பிரதேசம்

42. பூமிக்கு அடியில்
அதிகமாகக் கிடைக்கக்கூடிய கனிமங்களில் முக்கியமானது? – நிலக்கரி

43. நிலக்கரி உற்பத்தியில் முதலிடம் உள்ள நாடு?
–
சீனா

44. நிலக்கரி உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ள
நாடு? – அமெரிக்க ஐக்கிய நாடுகள்

45. நிலக்கரி உற்பத்தியின் மூன்றாம் இடத்தில் உள்ள
நாடு? – இந்தியா

46. அதிக அளவு  நிலக்கரி கிடைக்கும் நாடுகள்? – வங்காளம், ஜார்க்கண்ட்(நிலக்கரி வயல்கள்)

47. 
_______
அலுமினியம் தயாரிக்க பயன்படும்
முக்கியமான தாது எது?
–
அலுமினியம்

48. பாக்சைட் அதிக
அளவு செறிந்து காணப்படும் இடங்கள் ? – ஒடிசா, ஆந்திர பிரதேசம்

49. வெப்பத்தை தடுக்கும்
கனிமமாக உள்ளது எது?
–
மைக்கா

50. மைக்காத்தாள் உற்பத்தியில் உலகிலேயே 
முதலிடம் வகிக்கும் நாடு?
–
இந்தியா (60%)

51. இந்தியாவில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய்  உள்ள நாடு?
–
அசாம், குஜராத்

52. முக்கியமான எண்ணெய்
வளம் உள்ள நாடு
எது? – டிக்பாய்

53. இந்தியாவில் எத்தனை
முக்கிய தங்க சுரங்கங்கள் உள்ளன? – 3

54. இந்தியாவில் உள்ள
முக்கிய மூன்று சுரங்கங்கள் யாவை? –

கோலார் தங்க வயல் (கோலார்)

ஹட்டி தங்க வயல் (ரெய்ச்சூர்)

ராம்கிரி தங்கவயல்(ஆந்திர மாநிலம் அனந்தபூர்)

55.UNECE என்பதன்
விரிவாக்கம் என்ன? – United Nations
Economic Commission for Europe

 

56.UNECE அறிக்கையின் படி நாடு முழுவதும்
_______
கேரட் வைரங்கள் கிடைக்கின்றன? – 4582 ஆயிரம் கேரட்

57. உலகத்தின் மிகப்பெரிய சாலை போக்குவரத்து கொண்ட
நாடு எது? – இந்தியா (30 லட்சம் கி.மீ.நீளம்)

58. உலகின் நான்காவது
பெரிய போக்குவரத்து அமைப்பாக
வகிக்கும் நாடு? – இந்தியா

59. இந்தியாவின் இருப்புப்பாதை நீளம் என்ன? – 63,000 கி.மீ. நீளம்

60. இவற்றின் எவ்வளவு
இருப்பு பாதை நீளம்
மின்மயமாக்கப்பட்டது? – 13,000 கி.மீ

61. இந்திய ரயில்வே
முதல் Wi – Fi வசதியை
தொடங்கிய நாடு எது?
–
பெங்களூர்

62. ஏர் இந்தியா
இந்தியன் ஏர்லைன்ஸ் இணைக்கப்பட்ட ஆண்டு? – ஆகஸ்ட் 27,2007

63. தேசிய துறைமுக
வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு?
– 1950

64. _______ வரை
மாநில அரசின் பொறுப்பில் இருந்த கல்வி,அதன்
பிறகு மத்திய மாநில
அரசுகளின் கூட்டுப் பொறுப்பில் வந்தது? – 1976

65. இந்திய கல்விமுறை
அடிப்படையில், எத்தனை
நிலைகளைக் கொண்டுள்ளது? – ஆறு நிலைகள்

66. வரவு செலவு
திட்டத்தில் _______ (GDP) நிதி
கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டு, கல்விக்கே செலவிடப்படுகிறது? – 3%

67. ஒரே மருத்துவ
நடைமுறைகளும் ஒரே
அமைச்சகத்தின் கீழ்
தற்போது உள்ளன? – ஆயுஷ்(Ayush)

68. இந்தியாவில் உடல்நலம்
பேணுதல் முக்கியமாக உள்ள
நாடு எது? – இலங்கை

69. வள்ளுவரின் பொருளாதார
கருத்துக்கள் திருக்குறளின் எந்தப் பகுதியில் மிகுதியாக
காணப்படுகிறது? – பொருட்பால் (இரண்டாம் பகுதி)

 

70. உழவுத் தொழிலே
மற்ற தொழில்களை விட
உயர்ந்ததாக குறிப்பிட்டுள்ள வர்
யார்? – திருவள்ளுவர்

71.”ஒரு
நாடு அதன் செலவுகளை
கட்டுக்குள் வைத்திருக்கும் பட்சத்தில் அதன் வருமானம் குறைவாக
இருப்பது பாதகமில்லை” என்று
குறிப்பிட்டவர் யார்?
–
திருவள்ளுவர்

72. திருவள்ளுவர் பொது
செலவை _______ இனங்களுக்கு செலவிட மாறும் குறிப்பிடுகிறார்? – மூன்று

73. வெளிநாட்டு உதவி
பெருதலை விரும்பாதவர் யார்?
–
திருவள்ளுவர்

74.”ஒரு
தேசத்தின் அல்லது ஒரு
தனியாரின் தார்மீக ஒழுக்க
நெறிகளை காயப்படுத்தினால் அந்த
பொருளாதார நடவடிக்கைக்கை இழுக்கானது” என்ற கூற்று
யாருடையது? – காந்தி (1921,1924)

75.”கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது”
எனக் கருதியவர் யார்?
–
காந்தியடிகள்

76.” இயந்திரங்களை மிகப் பெரிய பாவம்”
என்று வர்ணித்தவர் யார்?
–
காந்தியடிகள்

77. தொழில் மையம்
மனித இனத்தின் பெரும்
சாபக்கேடு என்று கருதியவர்
யார்? – காந்தியடிகள்

78.”உண்மையான
இந்தியா வாழ்வது நகரங்களிலோ அல்லது புற நகரங்களிலோ இல்லை. கிராமங்களில் தான்”
என்று சொன்னவர் யார்?
–
காந்தியடிகள்

79. மனித உழைப்பு
என்பது உடல் உழைப்பு
தான் என்று கூறியவர்
யார்? – காந்தியடிகள்

80.” மது
நமக்கு எந்த விதத்திலும் துணை செய்வது அல்ல.
மாறாக நோயைத் தருகிறது”
என்பது யாருடைய கூற்று?
–
காந்தியடிகள்

81.”இந்தியா
குடிகாரர்களின் நாடாக
இருப்பதை விட ஏழைகளின்
நாடாகவே இருப்பது சிறந்தது”
என்பது யாருடைய கூற்று?
–
காந்தியடிகள்

 

82. நவீன இந்தியாவை
கட்டமைத்த முதன்மையான சிற்பிகளில் ஒருவர் யார்? – ஜவகர்லால் நேரு

83. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம அமைச்சர்
யார்? – ஜவகர்லால் நேரு

84. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம அமைச்சராக
பதவியேற்ற நேரு பதவி
காலம்? – 1947 – 1964

85. ஜனநாயகத்தை உறுதியாக
நம்பியவர் யார்? – ஜவகர்லால் நேரு

86. மதச்சார்பின்மை என்ற
வார்த்தையை இந்தியாவிற்கு தந்தவர்
யார்? – ஜவகர்லால் நேரு

87. திட்டமிடுதலை நமது
நாட்டில் அறிமுகப்படுத்தியவர் யார்?
–
ஜவகர்லால் நேரு

88. திட்டக் குழு
அமைக்கப்பட்ட ஆண்டு?
–
மார்ச் 15, 1950

89. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டக் காலம் என்ன?
– 1956 – 1961

90.1956 ஆண்டு, மே
மாதம் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கருப்பொருள் மீதான
விவாதத்தை பாராளுமன்றத்தில் துவக்கிவைத்து பேசியவர் யார்? – ஜவகர்லால் நேரு

91. சமதர்மம் என்பது
இந்தியாவிற்கு யாருடைய
பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது?
–
ஜவகர்லால் நேரு

92. அம்பேத்கர் பிறந்த
ஆண்டு? – ஏப்ரல் 14,1891

93. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சிற்பி
யார்? – அம்பேத்கார்

94. சமூகநீதி பாதுகாவலர் யார்? – அம்பேத்கார்

95. சமதர்ம காவலர்
மற்றும் அரசின் திட்டங்களை வடிவமைத்தவர் யார்?
–
ஜவகர்லால் நேரு

96. அம்பேத்கர் எந்த
ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பிற்காக ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது ஆண்டு? – 1915

97. _______ அம்பேத்கருடைய பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண
நிதி பரவலாக்கல் என்ற
ஆய்வு கட்டுரை MSC  பட்டத்திற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது? – 1921

98. _______”ரூபாயின்
பிரச்சினைகள்” என்ற
ஆய்வறிக்கை ஏற்று லண்டன்
பொருளாதார பள்ளி D.sc பட்டம்
வழங்கியது? – 1923

99. அம்பேத்கருடைய பெரும்பாலான நூல்கள் அவர் வெளிநாட்டில் தங்கி இருந்தபோது எழுதப்பட்டது. அதன் காலம் என்ன?
– 1913 – 1923

100. அம்பேத்கர் மாகாண
நிதி பெருக்கத்தை எத்தனை
பிரிவுகளாக பிரிக்கிறார்? – 3

101. ஒப்படைப்பு வரவு
செலவு திட்டம் – 1871 – 72 முதல் 1876 –
77

102. ஒதுக்கீடு வரவு
செலவு திட்டம் – 1877 – 78 முதல் 1881 –
82

103. வருவாய் பங்கீடு
வரவு செலவு திட்டம்
– 1882 – 83
முதல் 1920 –
21

104. இந்தியாவில் குறைந்த
நிலவுடைமை மற்றும் தீர்வுகள்
பற்றிய கட்டுரையை எழுதியவர்
யார்? – அம்பேத்கர் (1918)

105. “நாடுகளின்
செல்வன்” என்ற நூல்
யாருடையது? – ஆடம் ஸ்மித்

106. பச்சை காந்தி
என அழைக்கப்படுபவர் யார்?
– J.C.
குமரப்பா

107. குமரப்பா பிறந்த
ஆண்டு? – ஜனவரி 4,1982(தஞ்சாவூர்)

108. கிராம பொருளாதார
முன்னேற்றத்திற்கு முன்னோடியாக கருதப்படுபவர் யார்?
–
குமரப்பா

109. குமரப்பா அவரது
அனைத்து பொருளாதார கருத்துக்களையும் யாருடைய பெயரில்
அமைத்துக்கொண்டார்? – காந்தியம்

110. காந்திய பொருளாதாரம் என்ற கருத்தை உருவாக்கியவர் யார்? – குமரப்பா

111. குமரப்பா உப்பு
சத்தியாக்கிரகத்தின் போது
“
யங் இந்தியா” பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டே, ________ பொருளாதார
பேராசிரியராகவும் பணி
புரிந்தார்? – குஜராத் வித்யாபீடம்

 

112. அனைத்திந்திய கிராம
தொழில் கழகத்தை தோற்றுவித்தவர் யார்? – குமரப்பா (1935)

113. சிறையில் இருந்தபோது குமரப்பா எழுதிய நூல்கள்?
–

நிலைத்த பொருளாதாரம் (1945)

இயேசுவின் வழிமுறைகள் (1945)

கிறிஸ்துவம் அதன் பொருளாதாரமும் வாழ்க்கை முறையும் (1945)

114. குமர் அப்பாவைப்
பற்றி காந்தி என
அழைத்தவர் யார்? – ராமச்சந்திர குஹா

115. இக்கூற்று யாருடையது?

“சுதந்திரத்திற்கு முன்னும்
பின்னும் இந்தியாவின் தலைசிறந்த
பொருளியல் அறிஞர்கள் காட்கில்,வக்கில்,ராவ்
ஆகியோரைக் குறிப்பிடலாம்” – P.R. பிரம்மானநந்தா

116. ராவ் என்பவர்
யாருடைய மாணவராக இருந்தார்?
– J.M.
கீன்ஸ்

117.H.W.சிங்கர் கீன்சின்
மாணவர்களில் சிறந்தவராக யாரை
குறிப்பிடுகிறார்? – V.K.R.V.ராவ்

118.”முழு
வேலைவாய்ப்பு பொருளாதார
முன்னேற்றமும்” என்ற
ஆய்வுக் கட்டுரை யாருடையது?
–
ராவ்

119. ராவ் எழுதிய
எந்த நூலில் இந்தியாவின் தனிநபர் வருமானம் குறைவு
பற்றி குறிப்பிட்டுள்ளது? – இந்திய பொருளியல் வாழ்வில் என்ன தவறு?(1938)

120.”முன்னேற்றம் அடையாத நாடுகளின் முதலீடு,
வருமானம் மற்றும் பெருக்கி
ஆகியவற்றிற்கு இடையிலான
தொடர்பு” என்ற நூல்
யாருடையது? – ராவ்(1952)

121. சமூக பொருளாதார
மாற்றத்திற்கான கழகம்
எங்கு அமைந்துள்ளது? – பெங்களூர்

122. பொருளாதார வளர்ச்சி
கழகம் எங்கு அமைந்துள்ளது ? – டெல்லி

123. வளர்ச்சி பொருளாதாரம், வறுமை மற்றும் பஞ்சங்கள்
பற்றிய ஆய்வு மற்றும்
உரிமங்கள் திறன் முன்னேற்றம் பற்றிய கருத்து யாருடையது?
–
அமர்த்தியா குமார் சென்(1998)

124.”உரிமம்
மற்றும் இழப்பு பற்றிய
ஆய்வுக் கட்டுரை” என்பது
யாருடையது? – அமர்த்தியா குமார் (1981)

125. இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் ஆராய்ச்சி
நிறுவனங்கள் யாருடைய காலத்தில்
தொடங்கப்பட்டது? – ஜவகர்லால் நேரு

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular