HomeBlogஇந்திய ராணுவத்தில் 371 அதிகாரிப் பணிக்கான சிடிஎஸ் தேர்வு அறிவிப்பு

இந்திய ராணுவத்தில் 371 அதிகாரிப் பணிக்கான சிடிஎஸ் தேர்வு அறிவிப்பு

இந்திய ராணுவத்தில் 371 அதிகாரிப் பணிக்கான சிடிஎஸ்
தேர்வு அறிவிப்பு

இந்திய
ராணுவத்தில் 371 அதிகாரிப் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கு
யுபிஎஸ்சி நடத்து சிடிஎஸ்
தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

தேர்வு: Combined Defence Service Examination
(I) 2022

 

1. லெப்டினன்ட் (Indian Military
Academy, Dehradun)

காலியிடங்கள்: 100

 

2. லெப்டினன்ட் (Indian Naval
Academy, Ezhimala)

காலியிடங்கள்: 22

 

3. லெப்டினன்ட் (Air Force
Academy, Hyderabad)

காலியிடங்கள்: 32

 

4. லெப்டினன்ட் (Officers’
Training Academy, Chennai (Madras) SSC (Men)

காலியிடங்கள்: 170

 

5. லெப்டினன்ட் (Officers Training
Academy, Chennai SSC (Women)

காலியிடங்கள்: 17

 

வயது: 02.01.1999 – 01.01.2004-க்கும்
இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

 

தகுதி: இயற்பியல், கணிதம்
பாடப்பிரிவில் பிளஸ்
2
தேர்ச்சி பெற்றவர்கள், ஏதாவதொரு
ஒரு துறையில் இளநிலைப்
பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: யுபிஎஸ்சி
ஆல் நடத்தப்பட்டும் சிடிஎஸ்
தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்
தேர்வின் போது தேலையான
அனைத்து அசல் மற்றும்
நகல் சான்றிதழ்களை இணைத்து
சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் தேதி: 10.04.2021

தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை,
கோவை, மதுரை, வேலூர்,
திருச்சி

கட்டணம்: பொது மற்றும்
ஒபிசி பிரிவினர் ரூ.200
செலுத்த வேண்டும். கட்டணத்தை
ஆன்லைனில் செலுத்தலாம். பெண்கள்,
எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்த
தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை
பிரிண்ட் அவுட் எடுத்து
கைவசம் வைத்துக்கொள்ளவும்.

கடைசி தேதி: 11.01.2022

மேலும் விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular