HomeBlogமீன் வளத்துறையில் மானியம் பெற அழைப்பு - விருதுநகர்

மீன் வளத்துறையில் மானியம் பெற அழைப்பு – விருதுநகர்

Call for grant in Fisheries Department - Virudhunagar

TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்

மீன் வளத்துறையில் மானியம் பெற அழைப்புவிருதுநகர்

கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

பல்நோக்கு
பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்பு மேற்கொள்ள மீன்குஞ்சு, மீன்தீவனம், உரங்கள், பண்ணைப் பொருட்கள்,
பறவை தடுப்பு வசதிகள்
ஆகிய உள்ளீட்டு பொருட்கள்
50
சதவீதம் மானியம் வழங்கும்
திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஒரு
அலகிற்கான செலவினம் ரூ.36,000ல்
50
சதவீதம் மானியமாக ஒரு
பண்ணைக்குட்டைக்கு ரூ.18,000
வீதம் மானியம் வழங்கி
6
அலகு என விருதுநகர் மாவட்டத்திற்கு இலக்கு
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பயன்பெற
விரும்புவோர் மாவட்ட
மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருக்க
வேண்டும். சிறு, குறு
விவசாயி சான்று பெற்றிருக்க வேண்டும். நீர் ஆதார
வசதி, ஆழ்துளை கிணறு
அவசியம். மீன்வளத்துறை அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular