HomeBlogகூட்டுறவு வங்கி பணிகள் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்

கூட்டுறவு வங்கி பணிகள் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்

TAMIL MIXER EDUCATION.ன்
பணிகள்
செய்திகள்

கூட்டுறவு வங்கி
பணிகள்
பற்றிய
வதந்திகளை நம்ப வேண்டாம்

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தற்போது
வாட்ஸ்ஆப், இணையதளம், குறுஞ்செய்தி உள்ளிட்ட பல்வேறு சமூக
வலைதளங்களில், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு
வங்கிகளில் பணி வழங்கப்படுவதாகவும், இதற்கு முன்பணம்
செலுத்தி பயிற்சி வழங்கி
நிரந்தரப் பணிவாய்ப்பு வழங்கப்படும் என்றும் போலியாக விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன.

கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ்
செயல்பட்டு வரும் கூட்டுறவு
வங்கிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மாவட்ட
ஆள்சோப்பு நிலையத்தின் மூலம்
பத்திரிகைகளில் விளம்பரம்
வெளியிடப்பட்டு தோவு
நடத்தப்பட்டு தகுதியின்
அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே
பொதுமக்கள், இணையதளம் மற்றும்
வாட்ஸ் ஆப் செயலி
ஆகியவற்றின் மூலம் வெளியாகும் போலியான தகல்களை நம்பி
ஏமாறாமல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular