HomeBlogதாட்கோ மூலம் வங்கி தேர்வில் வெற்றி பெற இலவச பயிற்சி

தாட்கோ மூலம் வங்கி தேர்வில் வெற்றி பெற இலவச பயிற்சி

free-coaching-to-crack-bank-exam-by-tadco

TAMIL MIXER EDUCATION.ன்
வங்கி
தேர்வு
பற்றிய செய்திகள்

தாட்கோ மூலம்
வங்கி தேர்வில் வெற்றி
பெற இலவச பயிற்சி

தாட்கோ
மூலம் ஆதிதிராவிடர், பழங்குடின
பட்டதாரிகளுக்கு வங்கி
தேர்வில் வெற்றி பெற
இலவச பயிற்சி திட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

வங்கி
தேர்வுகளில் ஒன்றான IBPS CRP PO/MT
CRP-XII 2022
ம் ஆண்டிற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு www.ibps.in என்ற
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

IBPS CRP PO/MT
CRP-XII 2022
தேர்வானது 11 பொதுத்துறை வங்கிகளில் பணிபுரிய மொத்தம் 6,932 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

20 முதல்
35
வயது வரை உள்ள
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அனைத்து ஆதிதிராவிடர் / பழங்குடியின பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். வருகிற 22ம்(22.08.2022) தேதிக்குள் www.ibps.in என்ற இணையதளம்
வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

வங்கி
தேர்வில் பணியமர வேண்டுமென
வெராண்டா ரேஸ் நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர்/பழங்குடியின மாணவர்களுக்கு இலவச
பயிற்சி வழங்க தாட்கோ
நிறுவனமானது முடிவு செய்துள்ளது.

இப்பயிற்சியினை பெற www.tahdco.com
என்ற இணையதளத்தில் பதிவு
செய்ய வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!