📝 TN TET 2025 Paper 1 & 2 Syllabus – PDF Download
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TN TET) 2025-இற்கான Paper 1 மற்றும் Paper 2 பாடத்திட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகும் அனைத்து விண்ணப்பதாரர்களும், தங்கள் பாடத்திட்டத்தை முழுமையாகப் படித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்.
📚 Paper 1 – (Classes I to V)
- Child Development and Pedagogy – 30 Marks
- Language I – Tamil / Telugu / Malayalam / Kannada / Urdu – 30 Marks
- Language II – English – 30 Marks
- Mathematics – 30 Marks
- Environmental Studies – 30 Marks
📚 Paper 2 – (Classes VI to VIII)
- Child Development and Pedagogy – 30 Marks
- Language I – Tamil / Telugu / Malayalam / Kannada / Urdu – 30 Marks
- Language II – English – 30 Marks
- Mathematics & Science Teachers – Mathematics and Science – 60 Marks
- Social Science Teachers – Social Science – 60 Marks
📥 PDF பதிவிறக்கம்
- TN TET Paper 1 Syllabus PDF: இங்கே கிளிக் செய்யவும்
- TN TET Paper 2 Syllabus PDF: இங்கே கிளிக் செய்யவும்
- Official Website: trb.tn.gov.in
- Apply Exam: Click Here
🔔 மேலும் வேலைவாய்ப்பு & தேர்வு அப்டேட்களுக்கு Join பண்ணுங்க:
👉 Join here
👉 Join here
👉 Follow here
❤️ நன்கொடை வழங்க:
📌 நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால், நன்கொடை வழங்க இந்த லிங்கை பயன்படுத்துங்கள் –
👉 Donate here