Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

TN TRB TNTET 2025 – தாள் I & II தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் | 11.08.2025 முதல் 08.09.2025 வரை ஆன்லைன் பதிவு

BHARANI DARAN· 2 min readபகிர ↗
TN TRB TNTET 2025 – தாள் I & II தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் | 11.08.2025 முதல் 08.09.2025 வரை ஆன்லைன் பதிவு
TN TRB TNTET 2025 – தாள் I & II தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் | 11.08.2025 முதல் 08.09.2025 வரை ஆன்லைன் பதிவு

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

📢 TN TRB TNTET 2025 – தாள் I & II தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது!

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TN TRB), 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) – தாள் I மற்றும் தாள் IIக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. 11.08.2025 முதல் 08.09.2025 வரை விண்ணப்பிக்கலாம்.


📌 முக்கிய தகவல்கள் (Quick Info)

  • அறிவிப்பு எண்: 3/2025 (11.08.2025)
  • தேர்வு பெயர்: TNTET 2025 – தாள் I & II
  • வேலை வகை: ஆசிரியர் தகுதித் தேர்வு
  • இடம்: தமிழ்நாடு
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: 11.08.2025
  • கடைசி தேதி: 08.09.2025
  • அதிகாரப்பூர்வ இணையதளம்: www.trb.tn.gov.in

📝 TN TET 2025 Paper 1 & 2 Syllabus PDF – முழு பாடத்திட்டம் இங்கே!

PG-TRB கட்டாய தமிழ் தகுதி தேர்வு – 60 Test PDF Collection (Free Download)


🎓 தகுதி

தாள் I (I–V வகுப்புகளுக்கான ஆசிரியர்கள்)

  • +2 மற்றும் 2 ஆண்டு D.El.Ed / 4 ஆண்டு B.El.Ed. / D.Ed (Special Education)

தாள் II (VI–VIII வகுப்புகளுக்கான ஆசிரியர்கள்)

  • பட்டப்படிப்பு மற்றும் B.Ed / 4 ஆண்டு B.El.Ed / BA/B.Sc. Ed அல்லது B.Ed (Special Education)

🎯 வயது வரம்பு

  • குறைந்தபட்சம்: 18 வயது (01.07.2025 நிலவரப்படி)
  • அதிகபட்ச வயது வரம்பு: வரையறையில்லை

💰 விண்ணப்பக் கட்டணம்

  • SC/ST/SCA/PwD: ₹300/-
  • மற்றவர்கள்: ₹600/-

🗓 தேர்வு தேதிகள்

  • தாள் I: 15.11.2025 FN
  • தாள் II: 16.11.2025 FN

📑 விண்ணப்பிக்கும் முறை

  1. www.trb.tn.gov.in சென்று ஆன்லைன் விண்ணப்பிக்கவும்.
  2. 11.08.2025 முதல் 08.09.2025 வரை விண்ணப்பிக்கலாம்.
  3. 09.09.2025 – 11.09.2025 வரை விண்ணப்ப திருத்த வாய்ப்பு.

🔗 முக்கிய இணைப்புகள்


📲 மேலும் அப்டேட்களுக்கு


❤️ நன்கொடை வழங்க

நம்முடைய சேவையை ஆதரிக்க – Donate Here

Online Printing - 50 paise per page
Online Printing – 50 paise per page

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here