Sunday, August 31, 2025
HomeBlogபிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்கில் 5000 ரூபாய்

பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்கில் 5000 ரூபாய்

பிரதமரின் கிசான்
சம்மன் திட்டத்தின் கீழ்
விவசாயிகளின் வங்கி
கணக்கில் 5000 ரூபாய்

பிரதமரின்
கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் 10வது தவணையை
ஜனவரி 1ஆம் தேதி
பிரதமர் நரேந்திர மோடி
வெளியிட்டபோது, ​​10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் அதன்
பலனை அடைந்த்துள்ளனர்.

தற்போது
தெலுங்கானா அரசு சுமார்
63
லட்சம் விவசாயிகளுக்கு ஒரு
பெரிய பரிசை அறிவித்துள்ளது.

தெலுங்கானா அரசு, வரவிருக்கும் ரபி
பருவத்துக்கான ரைது
பந்து திட்டத்தின் கீழ்,
மாநிலத்தின் 62.99 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இதுவரை
ரூ.7,411.52 கோடி
ருபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த
தகவலை மாநில விவசாய
துறை அமைச்சர் எஸ்.
நிரஞ்சன் ரெட்டி. மாநிலத்தின் முதன்மைத் திட்டத்தின் கீழ்
முதலீட்டு உதவி மாநிலம்
முழுவதும் 1,48,23,000 ஏக்கர்களை
உள்ளடக்கும் என்று நிரஞ்சன்
ரெட்டி கூறினார்.

இந்தத்
திட்டத்தில் விவசாயிகளுக்கு ராபி
பருவத்திற்கு ரூ.5000
தவணையாக வழங்கப்படுகிறது.

ரைத்து
பந்து திட்டத்தின் கீழ்,
தெலுங்கானா அரசு ஒவ்வொரு
அறுவடை சீசன் தொடங்கும்
முன் விவசாயிகளின் வங்கிக்
கணக்கில் ஏக்கருக்கு ரூ.5,000
டெபாசிட் செய்ய படுகிறது.
ரபி பருவத்தில் விநியோக
இலக்கு ரூ.7,646 கோடி.
இந்த திட்டம் 2018 இல்
தொடங்கப்பட்டபோது, ​​மாநில
அரசு ஒரு ஏக்கருக்கு (ரபி மற்றும் காரீப்
பருவங்களுக்கு) ஆண்டுக்கு
8,000
ரூபாய் வழங்கியது.

2019 முதல்
இந்த தொகை ரூ.10,000
ஆக உயர்த்தப்பட்டது. இதில்
ரபி மற்றும் காரீப்
பருவங்களுக்கு முறையே
5-5
ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

பிரதம மந்திரி கிசானின் நன்மையும்:

ரைது
பந்து திட்டத்தின் கீழ்
வரும் விவசாயிகளும் பிரதமர்
கிசான் சம்மன் நிதியின்
பலனைப் பெறுகிறார்கள். PM கிசான்
கீழ், ஆண்டுக்கு 6 ஆயிரம்
ரூபாய் கிடைக்கும். இது
தலா ரூ.2,000 வீதம்
மூன்று சம தவணைகளில்
அனுப்பப்படுகிறது. அதாவது
இந்த இரண்டு திட்டங்களின் மூலம் ஒரு வருடத்தில் விவசாயிகளுக்கு மொத்தம்
16
ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments