திருவண்ணாமலையில்நாட்டுக்கோழி வளர்ப்பு
இலவசப் பயிற்சி
திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலைக்கழக பயிற்சி மற்றும்
ஆராய்ச்சி மையத்தில் திங்கள்கிழமை (Jan 31, 2022) நடைபெறும்
நாட்டுக்கோழி வளர்ப்பு
இலவசப் பயிற்சி முகாமில்,
விவசாயிகள் கலந்து கொண்டு
பயன்பெறலாம்.
இந்த
முகாமில் கலந்து கொள்ள
விரும்பும் விவசாயிகள் 04175 – 298258,
9551419375 ஆகிய எண்களில் தொடர்பு
கொண்டு முன் பதிவு
செய்து கொள்ள வேண்டும்.