Home Blog ரூ.35,000/- சம்பளத்தில் திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ரூ.35,000/- சம்பளத்தில் திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

0

Jobs in Trichy National Institute of Technology

விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள்

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியிடங்கள்

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய
தொழில்நுட்ப நிறுவனத்தில்(என்ஐடி)
காலியாக உள்ள Senior Research
Fellow
பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Research Fellow(SRF)

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.35,000

வயது: 28க்குள் இருக்க
வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில்
Mechanical, Production, Manufacturing Technology, CAD, CAM, Electrical,
Electronics, Mechanical, Metallurgical and Meterial Science, Aero, Thermal
போன்ற
ஏதாவதொரு பிரிவில் பிஇ
அல்லது பி.டெக்
முடித்திருக்க வேண்டும்
கேட் தேர்வில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும் அல்லது
மேற்கண்ட பிரிவுகளில் எம்இ,
எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு தேர்வு
செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி
செய்து அதனுடன் தேவையான
சான்றிதழ்களின் நகல்களை
இணைத்து அதனை ஒரே
பிடிஎப் பைலாக மாற்றி
drdosrfnit@gmail.com
என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப
வேண்டும்.

கடைசி தேதி: 16.09.2022

NOTIFICATION: CLICK
HERE

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version