Saturday, August 9, 2025
HomeBlogபாரம்பரிய சிற்பக்கலைகள் குறித்த 3 நாள்கள் பயிற்சி பட்டறை

பாரம்பரிய சிற்பக்கலைகள் குறித்த 3 நாள்கள் பயிற்சி பட்டறை

3 Days Workshop on Traditional Sculptures

TAMIL MIXER EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்

பாரம்பரிய சிற்பக்கலைகள்
குறித்த 3 நாள்கள் பயிற்சி பட்டறை

திருப்பதி சிற்பக்கலைக்
கூடத்தில்
செப்டம்பா்
21
முதல்
23
ம்
தேதி
வரை
3
நாள்கள்
பாரம்பரிய
சிற்பக்கலைகள்
சிறப்பு
பயிற்சிப்
பட்டறை
நடைபெற
உள்ளதாக
தேவஸ்தானம்
தெரிவித்துள்ளது.

திருப்பதி அலிபிரியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு
சொந்தமான
ஸ்ரீவெங்கடேஸ்வரா
பாரம்பரிய
சிற்பம்
மற்றும்
கட்டடக்கலைக்கூடம்
உள்ளது.

இங்கு செதுக்கப்படும்
சிற்பங்கள்
வெளிநாடுகளுக்கும்
ஏற்றுமதி
செய்யப்படுகின்றன.
இங்கு
கோயிலுக்கு
தேவையான
சிற்பங்களும்
ஆா்டரின்
பேரில்
செய்து
அனுப்பப்படுகிறது.

இங்கு வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை தென்னிந்தியாவில்
கோயில்
கட்டுதல்,
இந்துக்
கோயில்களை
மாற்றியமைத்தல்,
கற்
சிலைகள்
மற்றும்
உலோகச்
சிலைகள்
தயாரிக்கும்
நுட்பங்கள்,
விக்ரக
பிரதிஷ்டை,
சிலைகள்
பிரதிஷ்டை,
பாரம்பரிய
ஓவியங்களின்முக்கியத்துவம்
பேர்ன்றவற்றை
உள்ளடக்கிய
சிறப்பு
பயிலரங்கம்
நடைபெற
உள்ளது.

பாரம்பரிய சிற்பக்கலை குறித்த இந்த மூன்று நாள்களில் கட்டடக்கலைத்
துறையில்
பிரபலமான
12
பேர்
பயிற்சி
அளிக்க
உள்ளனா்.

அதில் சிற்ப சாஸ்திரம், சைவ, வைணவ, சாக்தேய ஆகமங்கள் மற்றும் பல சுவாரஸ்யமான சிற்பங்கள் குறித்தும் விளக்கப்பட உள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments