விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள்
எல்லை பாதுகாப்பு படையில் காலியாக 108 கார்பெண்டர் மற்றும் பிளம்பர் காலியிடங்கள்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.
Constable (Carpenter) – 56
2.
Constable (Mason) – 31, 3
3.
Constable (Plumber) – 21
சம்பளம்: மாதம் ரூ.21,700 – 69,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்
சம்மந்தப்பட்ட
பிரிவில்
ஒரு
ஆண்டு
ஐடிஐ
முடித்திருக்க
வேண்டும்.
வயது: 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ITBPல் நடத்தப்படும்
எழுத்துத்
தேர்வு,
உடற்தகுதித்
தேர்வு,
மருத்துவ
பரிசோதனை
அடிப்படையில்
தகுதியானவர்கள்
தேர்வு
செய்யப்படுவர்.
தேர்வுகள்
குறித்த
விவரம்
மின்னஞ்சல்
முகவரிக்கு
சம்மந்தப்பட்டவர்களுக்கு
தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளத்தின்
மூலம்
ஆன்லைனில்
விண்ணப்பிக்க
வேண்டும்.
கடைசி தேதி:
17.09.2022
NOTIFICATION: CLICK HERE
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow