கிருஷ்ணகிரியில் ஆக. 30-ஆம் தேதி, இரண்டாம் நிலை காவல் தோவிற்கான இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவு வாரியம் நடத்தும் 2-ஆம் நிலைக் காவலா், 2-ஆம் நிலை சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பதவிகளுக்கான நேரடித்தோவு 2023 பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மொத்த காலிப் பணியிடங்கள் 3,359 ஆகும். இந்தப் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நேரடித் தோவுக்கு செப்டம்பா் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த போட்டித் தோவிற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தோவுகள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆக.30-ஆம் தேதி முதல் நடைபெறும். இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள் கூகுள் பாா்மில் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு 04343-291983 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். எனவே, மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபா்கள், இலவச பயிற்சி வகுப்பில் சோந்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
Krishnagiri District – Free Training for Police Recruitment
Question: When does the free training for the second phase of police recruitment start in Krishnagiri?
Answer: Free training for the second phase of police recruitment in Krishnagiri begins on the 30th of this month.
Question: Who provided information about this training opportunity?
Answer: The Krishnagiri District Collector, K.M. Sarayu, announced the commencement of free training for the second phase of police recruitment.
Question: What are the positions available for the second phase of police recruitment?
Answer: The second phase of police recruitment includes vacancies for 2nd-grade constables, 2nd-grade jail constables, and firemen.
Question: How many total job vacancies are available?
Answer: A total of 3,359 job vacancies are available in various categories.
Question: What are the eligibility criteria for applying for these jobs?
Answer: Applicants must have completed 10th grade education to apply for these job opportunities.
Question: When is the last date to apply for these job opportunities?
Answer: Candidates can apply for these job opportunities through online registration until September 17th.
Question: Where can candidates access more information and apply for these job opportunities?
Answer: For more information and online application, candidates can visit the official website of the Krishnagiri District Job Opportunities and Employment Portal.
Question: How can candidates contact for further details?
Answer: Candidates can contact 04343-291983 for further details.