2024 ஆம் ஆண்டில் 14 நாட்கள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டில் 12 நாட்கள் பொது விடுமுறை ஆக ரேஷன் கடைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்டியலில்
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
ஜனவரி 15ஆம் தேதி பொங்கல்,
ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம்,
ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம்,
ஏப்ரல் 11 ரம்ஜான்,
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு,
மே தினம் மே ஒன்னு,
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்,
செப்டம்பர் 7 விநாயகர் சதுர்த்தி,
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி,
அக்டோபர் 12 விஜயதசமி,
அக்டோபர் 31 தீபாவளி மற்றும்
அக்டோபர் 25 கிறிஸ்துமஸ்
என மொத்தம் 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow